Singer : Mukesh

Music by : Nallathambi

Lyrics by : Mugilan

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Maaridada maatridada
Manadhinil yaekkam kalakkam
Olithidada
Maranthada marainthadhada
Manudaneyam mannil
Puthainthadhada

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Idhayam muludhum inaiyam
Idhil ethanai uyirgal panayam
Ulagam idhanul inaiyum
Idhu usupi paakum unaiyum

Male : Madhuvum soodhum maadhum
Adhil maiyamaachu vaazhuvum
Unavum udaiyum unarvum
Ada mari pochi yedhuvum

Male : Thirudan kaiyil saaviyaai
Digitalum ingae jollyaai
Kedupathu ondrae joeliyaai
Panam paribathu ennum
Moolaiyaai

Male : Irupavanai thaduthiduda
Mudithiduda tamila

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Unnaal yethuvum mudiyum
Yena uzhaithal vaazhvum vidium
Sendraal kurukku vazhiyum
Un jenmam indrae aliyum

Male : Digial maatram vendum
Yena valarchi aachi naadum
Parisu panamum pagatum
Adhai nambi kettom naamum

Male : Vizhipudan nillu vaeliyaai
Viluvadhu mannil thaaliyaai
Alivadhu undhan thozhiyaai
Arinthidu asuran thozhanaai

Male : Alipavanai adithidada
Alithiruda tamizha

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Maaridada maatridada
Manadhil yaekkam kalakkam
Olithidada
Maranthadhada marainthadhada
Manudaneyam mannil
Puthainthadhada

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

Male : Vizhitheluda
Tamila vizhitheluda
Kothitheluda
Madamai kolithiduda

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : நல்ல தம்பி

பாடல் ஆசிரியர் : முகிலன்

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : மாறிடுடடா மாற்றிடுடா
மனதில் ஏக்கம் கலக்கம்
ஒழித்திடடா
மறைந்தடா மறைந்தடா
மனிதநேயம் மண்ணில்
புதைந்தடா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : இதயம் முழுதும் இணையம்
இதில் எத்தனை உயிர்கள் பணயம்
உலகம் இரண்டும் இணையும்
இது உசுப்பி பார்க்கும் உனையும்

ஆண் : மதுவும் சூதும் மாதும்
அதில் மையமாச்சு வாழ்வும்
உணவு உடையும் உணர்வும்
அட மாரி போச்சி எதுவும்

ஆண் : திருடன் கையில் சாவியா
டிஜிட்டலும் இங்கே ஜாலியா
கெடுப்பது ஒன்றே ஜோலியா

ஆண் : பணம் பரிப்பது என்னும்
மூளையா
இருப்பவனை தடுத்திடுடா
முடித்திடுடா தமிழா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : உன்னால் எதுவும் முடியும் என
உழைத்தால் வாழ்வும் விடியும்
சென்றால் குறுக்கு வழியும்
உன் ஜென்மம் இன்றே அழியும்

ஆண் : டிஜிட்டல் மாற்றம் வேண்டும் என
வளர்ச்சி ஆச்சி நாடும்
பரிசு பணமும் பகட்டும்
அதை நம்பி கெட்டோம் நாமும்

ஆண் : விழிப்புடன் நில்லு வேலியாய்
விழுவது மண்ணில் தாலியாய்
அழிவது உந்தன் தோழியா
அறிந்திடு அசுரன் தோழனாய்

ஆண் : அழைப்பவனை அழித்திடுடடா
அறுத்திடுடடா தமிழா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : மாறிடுடடா மாற்றிடுடா
மனதில் ஏக்கம் கலக்கம்
ஒழித்திடடா
மறைந்தடா மறைந்தடா
மனிதநேயம் மண்ணில்
புதைந்தடா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா

ஆண் : விழித்தெழுடா
தமிழா விழித்தெழுடா
கொதித்தெழுடா
மடமை கொழுத்திடுடடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here