Singer : Aalap Raju

Music by : Harris Jayaraj

Male : Vizhiyae Vizhiyae
Thirai virigirathae
Unnai paarthidum velayilae
Adhilae adhilae
Padam varaigiradhae
Manam serndhidum aasaigalae

Male : Kadhiravanaaga thirindha pagal
Nilavena theyavum thunidhadhadi
Karuniramaaga irundha nizhal
Unadhoru paarvayil veluththadi

Male : {Anabae unnai paarpadhum
Anubavamae
Unnaal uyir povadhum
Sugam sugamae} (2)

Male : Vizhiyae Vizhiyae
Thirai virigirathae
Unnai paarthidum velayilae
Adhilae adhilae
Padam varaigiradhae
Manam serndhidum aasaigalae

Male : Edhai nee sonnaalum viyappen
Un azhagai kaiyendhi rasippen
Edhai nee sonnaalum viyappen
un azhagai kaiyendhi rasippen

Male : Adam nee seidhaalum poruppen
Un kuralai cell phonil padhithen
Pozhudhum unnodu iruppen
Un sirippil sombalgal murippen

Male : Edhai nee sonnaalum viyappen
Un azhagai kaiyendhi rasippen

Chorus : Mmmm…mmmm….mmmm
Mmmm…mmmm….mmmm

Male : Ilaiyum theendaadha kani nee
Naan suvaikkum naal kittum poru nee
Viralgal meettaadha isai nee
Mellisaiyaai en kaadhal vasam nee

Male : Thavamae seiyaadha varam nee
Pen kadalae muththangal idu nee
Ilayum theendaadha kani nee
Naan suvaikkum naal kittum poru nee….

பாடகா் : ஆலப் ராஜூ

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

ஆண் : கதிரவனாக திரிந்த
பகல் நிலவென தேயவும்
துணிந்ததடி கருநிறமாக
இருந்த நிழல் உனதொரு
பார்வையில் வெளுத்ததடி

ஆண் : { அன்பே உன்னை
பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும்
சுகம் சுகமே } (2)

ஆண் : விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

ஆண் : { எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகை கை
ஏந்தி ரசிப்பேன் } (2)

ஆண் : அடம் நீ செய்தாலும்
பொறுப்பேன் உன் குரலை
செல்போனில் பதித்தேன்
பொழுதும் உன்னோடு
இருப்பேன் உன் சிாிப்பில்
சோம்பல்கள் முறிப்பேன்

ஆண் : எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகைக் கை
ஏந்தி ரசிப்பேன்

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

ஆண் : இலையும் தீண்டாத
கனி நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ விரல்கள்
மீட்டாத இசை நீ மெல்லிசையாய்
என் காதல் வசம் நீ

ஆண் : தவமே செய்யாத
வரம் நீ பெண் கடலே
முத்தங்கள் இடு நீ
இலையும் தீண்டாத கனி
நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here