Singers : K.J. Yesudas and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male : Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae
Manjal vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren

Female : Manjal
Vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren

Male : Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae
Manjal vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren

Female : Manadhil
Vadithu vaitha silaigal
Adhil mayakam piraka
Vaitha kalaigal

Male : Megangal
Pol nenjil odum
Vaanathai yaar
Mooda koodum

Female : Unakaagavae
Naan vaazhgiren

Female : { Kovil
Pen kondathu
Deivam kan thanthadhu } (2)

Female : Poojai
Yaar seivadhu
Indha poovai
Yaar kolvadhu
Oomaiku veredhu
Baashai ullathil
Yethedho aasai

Male : Unakaagavae
Naan vaazhgiren
Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae

Female : Manjal
Vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren

Male : { Deepam
Erigindrathu
Jothi therigindrathu } (2)

Male : Kaalam
Malargindrathu
Kanavu palikindrathu
Ennathil ennenna thotram
En nenjathil nee thandha maatram

Female : Unakaagavae
Naan vaazhgiren

Male : Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae

Male & Female : Manjal
Vaanam thendral saatchi
{ Unakaagavae naan vaazhgiren } (2)

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

பெண் : மனதில் வடித்து
வைத்த சிலைகள் அதில்
மயக்கம் பிறக்க வைத்த
கலைகள்

ஆண் : மேகங்கள்
போல் நெஞ்சில்
ஓடும் வானத்தை
யார் மூடக் கூடும்

பெண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்

பெண் : { கோவில்
பெண் கொண்டது
தெய்வம் கண்
தந்தது } (2)

பெண் : பூஜை யார்
செய்வது இந்தப்பூவை
யார் கொள்வது
ஊமைக்கு வேறேது
பாஷை உள்ளத்தில்
ஏதேதோ ஆசை

ஆண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

ஆண் : { தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது } (2)

ஆண் : காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன
தோற்றம் என்நெஞ்சத்தில்
நீ தந்த மாற்றம்

பெண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்

ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

ஆண் & பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
{ உனக்காகவே நான்
வாழ்கிறேன் } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here