Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male : Vizhiyil en vizhiyil oru poo pooththathu
Poo ingu pennaanathu
Ho….indru onnaanantho
Idhazodu idhazh saera
Idhazodu idhazh saera
Ammammaa appapapaa
Enna aanatham…tham tham tham thamm

Female : Vizhiyil en vizhiyil oru poo pooththathu
Poo ingu pennaanathu
Ho….indru onnaanantho

Female : Nam nam kannam thottu
Thaam thaam thaalamittu
Sam sam nenjam konjutho
Male : Ho thai thai thaththai ondru
Kai kai pinnakandu
Poi poi vetkkam kondatho

Female : Naalil ondru naanam athai paaraattu
Nil nil kaalam undu
Sol sol neram kandu
Inbam inbam kollai inbam

Male : Vizhiyil en vizhiyil oru poo pooththathu
Female : Poo ingu pennaanathu
Ho….indru onnaanantho

Chorus : ……………….

Male : Thaen thaen unnaiththaanae
Naan naan unnaththaanae
Yaen yaen anbu thollaiyo
Female : Ho vaa vaa allikondu
Po po innum enna
Kel kel sonthamillaiyo

Male : Madiyil paayum nadhiyae ennai neeraattu
Pon pon angam thulla
Kann kann kavvi kolla
Inbam inbam kollai inbam

Female : Vizhiyil en vizhiyil oru poo pooththathu
Male : Poo ingu pennaanathu
Female : Ho….indru onnaanantho

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானது
ஹோ…இன்று ஒன்னானதோ……
இதழோடு இதழ் சேர
இதழோடு இதழ் சேர
அம்மம்மா அப்பப்பா
என்ன ஆனந்தம்…….தம்…..தம்…..தம்…..தம்ம்ம்

பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
பூ இங்கு பெண்ணானதோ
ஹோ……இன்று ஒன்னானதோ…….

பெண் : னம் னம் கன்னம் தொட்டு
தாம் தாம் தாளமிட்டு
சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ
ஆண் : ஹோ தை தை தத்தை ஒன்று
கை கை பின்னக்கண்டு
பொய் பொய் வெட்கம் கொண்டதோ

பெண் : நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு
நில் நில் காலம் உண்டு
சொல் சொல் நேரம் கண்டு
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்……

ஆண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
பெண் : பூ இங்கு பெண்ணானதோ…..ஓ
ஹோ……இன்று ஒன்னானதோ….

குழு : ………………………..

ஆண் : தேன் தேன் உன்னைத்தானே
நான் நான் உண்ணத்தானே
ஏன் ஏன் அன்புத் தொல்லையோ
பெண் : ஹோ வா வா அள்ளிக் கொண்டு
போ போ இன்னும் என்ன
கேள் கேள் சொந்தமில்லையோ

ஆண் : மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு
பொன் பொன் அங்கம் துள்ள
கண் கண் கவ்விக் கொள்ள
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்……..

பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
ஆண் : பூ இங்கு பெண்ணானதோ…….
பெண் : ஹோ……இன்று ஒன்னானதோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here