Singers : Ilayaraja and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Swaram : ………………………………..

Male : Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu
Uyiril kalandha uravae
Iravum pagalum urasi kollum
Andhip pozhudhil vandhuvidu

Female : Alaigal urasum karaiyil iruppen
Uyirai thiruppi thandhu vidu

Female : Thanana nanana nanana nanana nanana nananaa
Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu
Uyiril kalandha uravae
Iravum pagalum urasi kollum
Andhip pozhudhil vandhuvidu
Alaigal urasum karaiyil iruppen
Uyirai thiruppi thandhu vidu

Female : Thanana nanana nanana nanana nanana nananaa
Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu
Uyiril kalandha urave

Male : Thagathom thagathom thagathom thagathom
Thaga thaga thaga thagathom
Thagathom thagathom thagathom thagathom
Thaga thaga thaga thagathom
Thagathom thagathom thagathom thagathom
Thagathom thagathom thagathom thagathom

Female : Un velli kolusoli veedhiyil kettaal
Ah ah aha ah ah ah ….
Un velli kolusoli veedhiyil kettaal
Athanai jennalum thirakkum
Nee sirikkumbodhu pournami nilavu
Athanai dhisaiyum udhikkum
Nee malligai poovai soodi kondaal
Rojaavukku kaaichal varum
Nee pattu pudavai katti kondaal
Pattu poochigal motcham perum

Female : Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu
Uyiril kalandha uravae
Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu
Uyiril kalandha uravae

Female : Kalvi karka naalai sella
Annan aanaiyittaan
Kaadhal meengal rendil ondrai
Karaiyil thookki pottaan

Female : Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu
Uyiril kalandha uravae
Iravum pagalum urasi kollum
Andhi pozhudhin podhu
Alaiyin karaiyil kaathiruppen
Azhudha vizhigalodu

Female : Enakku mattum sondham unadhu
Idhazh kodukkum mutham
Unakku mattum ketkum enadhu
Uyir urugum satham

பாடகர்கள்  : இளையராஜா மற்றும் பி. எஸ். சசி ரேகா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச
ம ம ப ப ப ப க ம ப க ம க ச
நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச
ம ம ப ப ப ப க ம ப க

ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு

பெண் : தனன நனன நனன நனன
நனன நனன நனனா
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு

பெண் : தனன நனன நனன நனன
நனன நனன நனனா
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

ஆண் : தகதோம் தகதோம் தகதோம்
தகதோம் தகதகதகதக தோம்
தகதோம் தகதோம் தகதோம்
தகதோம் தகதகதகதக தோம்
தகதோம் தகதோம் தகதோம்
தகதோம் தகதோம் தகதோம்

பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை
வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ உன்
வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

பெண் : கல்வி கற்க காலை செல்ல
அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத்
கரையில் தூக்கிப் போட்டான்

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு

பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here