Singer : K. S. Chitra

Music by : G. V. Prakash Kumar

Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Kanngalil kanneer vanthu
Un peyaraiyae ezhuthuthae
Muthamitta uthadugal ularuthae

Female : Naan ennai kaanaamal
Dhinam unnai thedinen
En kaneer thuliyil namakkaaga
Oru maalai soodinen

Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae

Female : Imaigalilae kanavugalai
Vidhaithenae
Ragasiyamaai neer ootri valarthenae

Female : Indru verum kaatrilae
Naan viral neettinen
Un kaiyodu kai serathaan

Female : Un uravum illai
En nizhalum illai
Ini en kaadhal tholaidhuram thaan

Female : Naan saambal aanaalum
En kaadhal vaazhumae
Andha saambal meedhum unakkaaga
Sila pookal pookumae

Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae

Female : Ullirukkum idhayathukku
Enai puriyum
Yarukkuthaan nam kadhal
Vidai theriyum

Female : Kaadhal siragaanathu
Indru sarugaanathu
En ull nenjam udaikindrathu

Female : Un paadhai ethu
En payanam athu
Panithirai ondru maraikinrathu

Female : Yen intha sabangal
Naan paavam illayaa
Vidhi kannamoochi vilaiyaada
Naan kaadhal bomaiyaaa…aaa…

Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae

 

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
கண்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே

பெண் : நான் என்னை
காணாமல் தினம்
உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை
சூடினேன்

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே

பெண் : இமைகளிலே
கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே

பெண் : இன்று வெறும்
காற்றிலே நான் விரல்
நீட்டினேன் உன் கையோடு
கை சேரத்தான்

பெண் : உன் உறவும்
இல்லை என் நிழலும்
இல்லை இனி என் காதல்
தொலை தூரம்தான்

பெண் : நான் சாம்பல்
ஆனாலும் என் காதல்
வாழுமே அந்த சாம்பல்
மீதும் உனக்காக சில
பூக்கள் பூக்குமே

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே

பெண் : உள்ளிருக்கும்
இதயத்துக்கு எனை
புரியும் யாருக்குத்‌தான்
நம் காதல் விடை தெரியும்

பெண் : காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது

பெண் : உன் பாதை
எது என் பயணம்
அது பனி திரை
ஒன்று மறைக்கின்றது

பெண் : ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி
விளையாட நான்
காதல் பொம்மையா

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here