Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Laa lala laaa
Laa lala laa la laa la
Laa lala laa la laa la
Laa lala laa lala laa lala laa lala
Laa laa laa laa laa laaaa….

Male : Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Female : Mm…hmmm…mmm
Male : Undhan viral thodum
Idangalil ponnum minnum

Male : Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Undhan viral thodum
Idangalil ponnum minnum

Female : Oh oh oh
Arththa jaamangalil nadakkum
Inba yaagangalil
Kani idhazhgalil vedhangal
Nee odhalaam

Female : Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam

Male : Aaaaa…ahaaa…aaa…aaa
Aaa..haaa..aaa….aaaa…aaaa…

Male : {Kodi minnal odi vanthu
Paavai aanathu } (2)
Female : Hahahah….

Male : Ival radhiyinam udal malarvanam
Idhal maragatham adhil madhurasam
Ival kaaman vaaganam
Isai sindhum moganam
Azhagai padaiththaai
Oh bhramma dhevanae…

Female : Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Male : Pabapaba
Female : Laala laalaa

Female : {Kaadhal devan undhan kaigal
Theettum nagavari} (2)
Male : Hahahaha….

Female : Inba chugavari anbin mugavari
Konjam thinasari ennai anusari
Mazhalai annam madhiri
Madiyil thoonga aadhari
Vidiya vidiya
En perai uchchari…

Female : Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Undhan viral thodum
Idangalil ponnum minnum

Male : Oh oh oh
Arththa jaamangalil nadakkum
Inba yaagangalil
Kani idhazhgalil vedhangal
Nee odhalaam

Male : Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………………….

ஆண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
பெண் : ம்ம்ம்..ம்ம்ம்…
ஆண் : உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

பெண் : ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்

பெண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

ஆண் : ஆஆஆ….ஆஆ……ஆஆ….ஆஆ..
ஆஆஆ…..ஆஆ…..ஆஆ……ஆஆ….ஆஆ…

ஆண் : {கோடி மின்னல் ஓடி வந்து
பாவை ஆனது} (2)
பெண் : ஹாஹஹா

ஆண் : இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய்
ஓ பிரம்ம தேவனே

பெண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ஆண் : பா பா பா பா…
பெண் : லா லா லா லா

பெண் : {காதல் தேவன் உந்தன் கைகள்
தீட்டும் நகவரி} (2)
ஆண் : ஹஹஹா

பெண் : இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய
என் பேரை உச்சரி

பெண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண் : ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்

ஆண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here