Singers : Haricharan, Chinmayi and Blaaze

Music by : Simon

Chorus : ……………………………………

Female : Vizhiyilae vizhiyilae
Suyamvaram nadakuthae
Idhuenna idhuenna
Irudhayam miruthangam
Isaikuthae kaadhalal
Kaikorkkum kaalam vanthathada

Male : Kaathorum un pechum
Kadhai pesum un moochum
Naalthorum vendum
Endru ketkkiren
Ithupodhum idhupodhum
Verenna ini vendum
Anbae un anbil
Naanum pookkiren

Chorus : ……………………………………

Male : Unainaan kaanum munnae
En vaazhkai vellaikodu
Puthithaai varnam thanthai
Pala vaanavilai varai
Ellam ellam ellam
Intha kaadhal seiyum paadu
Azhagae azhagin azhagae
Yeah…

Female : Unai naan kaanum munnae
En vetkkam allikodu
Vanthaai yetho seithaai
Ithu engopochchu thedu
Ellam ellam ellam
Intha kaadhal seiyum paadu
Azhagae azhagin azhagae

Male : Ennul endru nee..
Ahh.. aaaa…aaaa…..
Female : Ennul endru nee vandhai
Ennai eppadi vendrai
Enakkae theriyamalae…

Male : Vizhiyilae vizhiyilae
Suyamvaram nadakuthae
Idhuenna idhuenna
Male  & Female : Irudhayam
Miruthangam isaikuthae
Female : Kaadhalal
Kaikorkkum kaalam vanthathada

Male : Kaathorum un pechum
Kadhai pesum un moochum
Naalthorum vendum
Endru ketkkiren

Male : Ithupodhum idhupodhum
Female : Ithupodhum
Male : Verenna ini vendum
Female : Ini vendum
Male : Anbae un anbil
Naanum pookkiren

Male : Idhazhum idhazhum modhi
Oru mutha sandaipoda
Iravum pagalum dhinamum
Naam nammai nammul theda
Uyirum udalum engo
Orulagaipola oda
Thunivai tholaivam azhagae

Female : Idhayam idhayam idhayam
Oru inba thoniyilae
Inithaai inithai inithaai..
Ahh ..aaa….
Irunthum irunthum irunthum
Siruthunbam irukira valiyum
Sugamthaan azhagae

Male : Engum kaathala..
Female : Kaathal aaaa….
Male : Engum kaathala endrai
Ennai anbilae vendrai..
Enakkae theriyamalae

Female : Vizhiyilae
Suyamvaram
Male : Nadakuthae
Idhuenna idhuenna
Irudhayam miruthangam
Isaikuthae kaadhalal
Kaikorkkum kaalam vanthathadi

Female : Aaaa…aaaa….aaaa….

Male : Kaathorum un pechum
Kadhai pesum un moochum
Naalthorum vendum
Endru ketkkiren…ohhoo

Female : Ithupodhum idhupodhum
Verenna ini vendum
Anbae un anbil
Naanum pookkiren

 

பாடகி : சின்மயி

பாடகா்கள் : ஹரிஹரன், பிளாஸி

இசையமைப்பாளா் : சிமோன்

குழு : …………………………..

பெண் : விழியிலே
விழியிலே சுயம்வரம்
நடக்குதே இதுஎன்ன
இதுஎன்ன இருதயம்
மிருதங்கம் இசைக்குதே
காதலால் கைகோர்க்கும்
காலம் வந்ததடா

ஆண் : காதோரம் உன்
பேச்சும் கதை பேசும்
உன்மூச்சும் நாள்தோறும்
வேண்டும் என்று கேட்கிறேன்
இதுபோதும் இதுபோதும்
வேறென்ன இனி வேண்டும்
அன்பே உன் அன்பில் நானும்
பூக்கிறேன்

குழு : …………………………..

ஆண் : உனைநான் காணும்
முன்னே என் வாழ்க்கை
வெள்ளைகோடு புதிதாய்
வர்ணம் தந்தாய் பல
வானவில்லை வரை
எல்லாம் எல்லாம் எல்லாம்
இந்த காதல் செய்யும்பாடு
அழகே அழகின் அழகே யே

பெண் : உனைநான் காணும்
முன்னே என் வெட்கம்
அள்ளிகொடு வந்தாய்
ஏதோ செய்தாய் இது
எங்கோபோச்சு தேடு
எல்லாம் எல்லாம் எல்லாம்
இந்த காதல் செய்யும்பாடு
அழகே அழகின் அழகே

ஆண் : என்னுள் என்று
நீ ஆ ஆஆ
பெண் : என்னுள் என்று
நீ வந்தாய் என்னை எப்படி
வென்றாய் எனக்கே தெரியாமலே

ஆண் : விழியிலே
விழியிலே சுயம்வரம்
நடக்குதே இதுஎன்ன
இதுஎன்ன

ஆண் & பெண் : இருதயம்
மிருதங்கம் இசைக்குதே
பெண் : காதலால்
கைகோர்க்கும்
காலம் வந்ததடா

ஆண் : காதோரம் உன்
பேச்சும் கதை பேசும்
உன்மூச்சும் நாள்தோறும்
வேண்டும் என்று கேட்கிறேன்

ஆண் : இதுபோதும் இதுபோதும்
பெண் : இதுபோதும்
ஆண் : வேறென்ன இனி வேண்டும்
பெண் : இனி வேண்டும்
ஆண் : அன்பே உன் அன்பில்
நானும் பூக்கிறேன்

ஆண் : இதழும் இதழும்
மோதி ஒரு முத்த சண்டை
போட இரவும் பகலும் தினமும்
நாம் நம்மை நம்முள் தேட
உயிரும் உடலும் எங்கோ
ஒருலகைபோல ஓட துணிவாய்
தொலைவோம் அழகே

பெண் : இதயம் இதயம்
இதயம் ஒரு இன்ப
தோனியிலே இனிதாய்
இனிதாய் இனிதாய் ஆ ஆ
இருந்தும் இருந்தும் இருந்தும்
சிறுதுன்பம் இருக்கிற வழியும்
சுகம்தான் அழகே

ஆண் : எங்கும் காதலா
பெண் : காதலா
ஆண் : எங்கும் காதலா
என்றாய் என்னை அன்பிலே
வென்றாய் எனக்கே தெரியாமலே

பெண் : விழியிலே
சுயம்வரம்
ஆண் : நடக்குதே இதுஎன்ன
இதுஎன்ன இருதயம்
மிருதங்கம் இசைக்குதே
காதலால் கைகோர்க்கும்
காலம் வந்ததடா

பெண் : ஆஆஆஆ……

ஆண் : காதோரம் உன்
பேச்சும் கதை பேசும்
உன்மூச்சும் நாள்தோறும்
வேண்டும் என்று கேட்கிறேன்
ஓஹோ

பெண் : இதுபோதும் இதுபோதும்
வேறென்ன இனி வேண்டும்
அன்பே உன் அன்பில் நானும்
பூக்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here