Singer : Madhu Balakrishnan

Music by : Jaya Easwar Ragavan

Male : Vizhiyilae vizhiyilae
Pen thaedi
Vizhunthathae vizhunthathae
En naadi

Male : Iravilae iravilae
Vinn thaandi
Inainthathae inainthathae
Kann theendi

Male : Pon maalaiyil
Nee thean gaanamo
En nenjooramaai sumanthen

Male : Un kaar kondhalil
En kaar kaalamo
En kai regaiyil
Nuzhainthaai piraiyae

Male : Vizhiyilae vizhiyilae
Pen thaedi
Vizhunthathae vizhunthathae
En naadi

Male : Iravilae iravilae
Vinn thaandi
Inainthathae inainthathae
Kann theendi

Male : Ezhunthaaiyo ezhuthaaga
Kavipadum isaiyaaga
Kalanthaayae nenjukkul
Iniyaavum anandham

Male : Ilaipaarum manam ondru
Idam maari unai thaeda
Manam ennum koottukul
Madinthaalae perinbam

Male : Sevvaanamae sangeetham paadu
Senthooramae un ennam kooru
Venmegamae en meedhu thooru
Kaikorkavae thunaiyaaga vaa

Male : Thanananaa thananananaa
Thaa naa naa
Thanananaa thananananaa
Thaa naa naa
Thaa nanan naa
Thandhanan nanan naa
Thana thaa nanan naa
Thaa naa naa naa
Thaa naanan naa
Thana nanan nandhaana naa
Thana thaa naana naa
Nana naa na naa naa naa………………..

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்

ஆண் : விழியிலே விழியிலே
பெண் தேடி
விழுந்ததே விழுந்ததே
என் நாடி

ஆண் : இரவிலே இரவிலே
விண் தாண்டி
இணைந்ததே இணைந்ததே
கண் தீண்டி

ஆண் : பொன் மாலையில்
நீ தேன் கானமோ
என் நெஞ்சோரமாய் சுமந்தேன்

ஆண் : உன் கார் கூந்தலில்
என் கார் காலமோ
என் கை ரேகையில்
நுழைந்தாய் பிறையே

ஆண் : விழியிலே விழியிலே
பெண் தேடி
விழுந்ததே விழுந்ததே
என் நாடி

ஆண் : இரவிலே இரவிலே
விண் தாண்டி
இணைந்ததே இணைந்ததே
கண் தீண்டி

ஆண் : எழுந்தாயோ எழுத்தாக
கவிபாடும் இசையாக
கலந்தாயே நெஞ்சுக்குள்
இனியாவும் ஆனந்தம்

ஆண் : இளைப்பாரும் மனம் ஒன்று
இடம் மாறி உன்னை தேட
மனம் என்னும் கூட்டுக்குள்
மடிந்தாலே பேரின்பம்

ஆண் : செவ்வானமே சங்கீதம் பாடு
செந்தூரமே உன் எண்ணம் கூறு
வெண்மேகமே என் மீது தூறு
கைகோர்க்கவே துணையாக வா

ஆண் : தனன்னா தனன்னா
தா னா னா
தனன்னா தனன்னா
தா னா னா
தா நன்னன் னா
தந்தனன் நன்னன் னா
தன தா நன்னன் னா
தா னா னா னா
தா நாணன் னா
தான நாணன் நாந்தான னா
தா னா னா னா
நன நா ன னா னா னா……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here