Singers : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Female : ……………..

Female : Vizhiyoram pagal neram kanavugal varumo
Kadhal manmathan paanamae
Nenjil paainthidum nerame
Vaalipam thulluvatheno

Female : Vizhiyoram pagal neram kanavugal varumo
Vizhiyoram pagal neram kanavugal varumo
Kadhal manmathan paanamae
Nenjil paainthidum nerame
Vaalipam thulluvatheno

Female : Vizhiyoram pagal neram kanavugal varumo

Female : Kanni thaamarai aaduthae
Inba pooguyil paaduthae
Aasaigal oorvalam poguthae
Anantha vellam paayuthae

Female : Kanni thaamarai aaduthae
Inba pooguyil paaduthae
Aasaigal oorvalam poguthae
Anantha vellam paayuthae

Female : Neeraada thanga theroda
Poomeni ingu poraada
Paarkkumkannilae inba bodhai yaeraatho
Devan kaiyilae enthan thegam seraatho

Female : Vizhiyoram pagal neram kanavugal varumo
Vizhiyoram pagal neram kanavugal varumo
Kadhal manmathan paanamae
Nenjil paainthidum nerame
Vaalipam thulluvatheno

Female : Vizhiyoram pagal neram kanavugal varumo

Female : Sinthum punnagai pothume
Dhesam ennidam serumae
Rajjiyam aalgira koottamae
Naalaikku en thunai ketkumae

Female : Rajaangam mangai naanthaanae
Naankooda naattai aalvaenae
Ora paarvaiyil aasai oorum thannaalae
Moga paarvaiyil aatchi maarum ennaalae

Female : Vizhiyoram pagal neram kanavugal varumo
Kanavugal varumo
Vizhiyoram pagal neram kanavugal varumo
Kanavugal varumo
Kadhal manmathan paanamae
Paanamae
Nenjil paainthidum nerame
Nerame
Vaalipam thulluvatheno

Female : Vizhiyoram pagal neram kanavugal varumo
Kanavugal varumo

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ………………….

பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
வாலிபம் துள்ளுவதேனோ……

பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
வாலிபம் துள்ளுவதேனோ……

பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ

பெண் : கன்னித் தாமரை ஆடுதே
இன்ப பூங்குயில் பாடுதே
ஆசைகள் ஊர்வலம் போகுதே
ஆனந்த வெள்ளம் பாயுதே

பெண் : கன்னித் தாமரை ஆடுதே
இன்ப பூங்குயில் பாடுதே
ஆசைகள் ஊர்வலம் போகுதே
ஆனந்த வெள்ளம் பாயுதே

பெண் : நீராட தங்கத் தேரோட
பூமேனி இங்கு போராட
பார்க்கும் கண்ணிலே இன்ப போதை ஏறாதோ
தேவன் கையிலே எந்தன் தேகம் சேராதோ

பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
வாலிபம் துள்ளுவதேனோ……

பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ

பெண் : சிந்தும் புன்னகை போதுமே
தேசம் என்னிடம் சேருமே
ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே
நாளைக்கு என் துணை கேட்குமே

பெண் : சிந்தும் புன்னகை போதுமே
தேசம் என்னிடம் சேருமே
ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே
நாளைக்கு என் துணை கேட்குமே

பெண் : ராஜாங்கம் மங்கை நான்தானே
நான் கூட நாட்டை ஆள்வேனே
ஓரப் பார்வையில் ஆசை ஊறும் தன்னாலே
மோகப் பார்வையில் ஆட்சி மாறும் என்னாலே…

பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
கனவுகள் வருமோ…..
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
கனவுகள் வருமோ….
காதல் மன்மதன் பாணமே
பாணமே…..
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
நேரமே….
வாலிபம் துள்ளுவதேனோ……

பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
கனவுகள் வருமோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here