Singer : Mariyammal

Music by : V. Ronald Regan

Female : Car-u pottu odi vanthu
Kaiyeduthu salaam pottu
Female : Car-u pottu odi vanthu
Kaiyeduthu salaam pottu

Female : Akkaanu thangachinnu
Avasarama urava solli
Female : Akkaanu thangachinnu
Avasarama urava solli

Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha

Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha

Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha

Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha

Female : Thaalikku thangam thaaren
Thalikka vengaayam thaaren
Female : Thaalikku thangam thaaren
Thalikka vengaayam thaaren

Female : Koolikku vela thaaren
Kooppitaakka odiyaaren
Female : Koolikku vela thaaren
Kooppitaakka odiyaaren

Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha

Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha

Female : Saathi namma saathiyinnaar
Thaaimaarae saranammunnaar
Female : Saathi namma saathiyinnaar
Thaaimaarae saranammunnaar

Female : Podugammaa vottuyinnaar
Podalangaaya paathuyinnar
Female : Ammaa podugammaa vottuyinnar
Podalangaaya paathuyinnar

Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha

Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha

Female : Ezhai eliyavanga
Ellarukkum nanmaiyinnaar
Female : Ezhai eliyavanga
Ellarukkum nanmaiyinnaar

Female : Vaazhvu malaruminnaar
Varumai ellaam koraiyuminnaar
Female : Vaazhvu malaruminnaar
Varumai ellaam koraiyuminnaar

Female : Vela kedaikkuminnaar
Velaivaasi koraiyuminnaar
Female : Vela kedaikkuminnaar
Velaivaasi koraiyuminnaar

Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha

Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha

Female : Sondhakaaran adichikiraan
Sandaikaaran sirichikiraan
Female : Sondhakaaran adichikiraan
Sandaikaaran sirichikiraan

Female : Pachaiyaa pall ilichu
Angaalinnaa pangaalinnaa
Female : Pachaiyaa pall ilichu
Angaalinnaa pangaalinnaa

Female : Pathu naalu koothuthaanae
Chinnaatha
Female : Pathu naalu koothuthaanae
Chinnaatha

Female : Aprom paartha kuda
Sirikka maattaan ennaatha
Aprom paartha kuda
Sirikka maattaan yennaatha

Female : Mallu vetti thundu pottu
Mike-u vechu vilambarama
Female : Mallu vetti thundu pottu
Mike-u vechu vilambarama

Female : Unga veettu pillai innaar
Vottu poda venum innaar
Female : Unga veettu pillai innaar
Vottu poda venum innaar

Female : Kutty potta punai pola
Chinnaatha
Female : Kutty potta punai pola
Chinnaatha

Female : Avan kumbutta kaiya
Erakkalaiyae ennaatha
Female : Avan kumbutta kaiya
Erakkalaiyae ennaatha

Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha

Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female : Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha

Female : Sokkaiyila dubai scentu
Thoolu mela vella thundu
Female : Sokkaiyila dubai scentu
Thoolu mela vella thundu

Female : Ponavaatti president-u
Marupadiyum varanumendu
Female : Ponavaatti president-u
Marupadiyum varanumendu

Female : Jeyichu vanthathumae
Sellaatha
Female : Jeyichu vanthathumae
Sellaatha

Female : Oora singaporaa
Maathuvennu sonnaatha
Female : Oora singaporaa
Maathuvennu sonnaatha

Female : Vottu kekka vanthaagalae
Chinnaatha
Ippa orutharaiyum kaanalaiyae
Ennaatha

பாடகி : மாரியம்மாள்

இசையமைப்பாளர் : வி. ரொனல்ட் ரேகன்

பெண் : காருபோட்டு ஓடி வந்து
கையெடுத்து சலாம் போட்டு
பெண் : காருபோட்டு ஓடி வந்து
கையெடுத்து சலாம் போட்டு

பெண் : அக்கான்னு தங்கச்சின்னு
அவசரமா உறவ சொல்லி
பெண் : அக்கான்னு தங்கச்சின்னு
அவசரமா உறவ சொல்லி

பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

பெண் : தாலிக்கு தங்கம் தாரேன்
தாளிக்க வெங்காயம் தாரேன்
பெண் : தாலிக்கு தங்கம் தாரேன்
தாளிக்க வெங்காயம் தாரேன்

பெண் : கூலிக்கு வேலை தாரேன்
கூப்பிட்டாக்கா ஓடியாறேன்
பெண் : கூலிக்கு வேல தாரேன்
கூப்பிட்டாக்கா ஓடியாறேன்

பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

பெண் : சாதி நம்ம சாதியின்னர்
தாய்மாரே சரணம்முன்னார்
பெண் : சாதி நம்ம சாதியின்னர்
தாய்மாரே சரணம்முன்னார்

பெண் : போடுங்கம்மா ஓட்டுயின்னார்
புடலங்காய பாத்துயின்னார்
பெண் : அம்மா போடுங்கம்மா ஓட்டுயின்னார்
புடலங்காய பாத்துயின்னார்

பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

பெண் : ஏழை எளியவங்க
எல்லாருக்கும் நன்மையின்னார்
பெண் : ஏழை எளியவங்க
எல்லாருக்கும் நன்மையின்னார்

பெண் : வாழ்வு மலருமின்னார்
வறுமை எல்லாம் கொறையுமின்னார்
பெண் : வாழ்வு மலருமின்னார்
வறுமை எல்லாம் கொறையுமின்னார்

பெண் : வேலை கிடைக்குமின்னார்
வெலைவாசி கொறையுமின்னார்
பெண் : வேலை கிடைக்குமின்னார்
வெலைவாசி கொறையுமின்னார்

பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

பெண் : சொந்தக்காரன் அடிச்சிகிறான்
சண்டைக்காரன் சிரிச்சுகிறான்
பெண் : சொந்தக்காரன் அடிச்சிகிறான்
சண்டைக்காரன் சிரிச்சுகிறான்

பெண் : பச்சையா பல் இழிச்சு
அங்காளின்னா பங்காளின்னா
பெண் : பச்சையா பல் இழிச்சு
அங்காளின்னா பங்காளின்னா

பெண் : பத்து நாளு கூத்துதானே
சின்னத்தா
பெண் : பத்து நாளு கூத்துதானே
சின்னத்தா

பெண் : அப்புறம் பார்த்தா கூட
சிரிக்க மாட்டான் என்னாத்தா
பெண் : அப்புறம் பார்த்தா கூட
சிரிக்க மாட்டான் என்னாத்தா

பெண் : மல்லு வேட்டி துண்டு போட்டு
மைக்கு வச்சு விளம்பரமா
பெண் : மல்லு வேட்டி துண்டு போட்டு
மைக்கு வச்சு விளம்பரமா

பெண் : உங்க வீட்டு பிள்ளையின்னார்
ஓட்டு போட வேணும் இன்னார்
பெண் : உங்க வீட்டு பிள்ளையின்னார்
ஓட்டு போட வேணும் இன்னார்

பெண் : குட்டி போட்ட பூனை போல
சின்னாத்தா
பெண் : குட்டி போட்ட பூனை போல
சின்னாத்தா

பெண் : அவன் கும்புட்ட கைய
எறக்கலயே என்னாத்தா
பெண் : அவன் கும்புட்ட கைய
எறக்கலயே என்னாத்தா

பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
பெண் : இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

பெண் : சொக்காயில துபாய் சென்டு
தோளு மேல வெள்ள துண்டு
பெண் : சொக்காயில துபாய் சென்டு
தோளு மேல வெள்ள துண்டு

பெண் : போனவாட்டி பிரசிடன்ட்
மறுபடியும் வரணுமுன்டு
பெண் : போனவாட்டி பிரசிடன்ட்
மறுபடியும் வரணுமுன்டு

பெண் : ஜெய்ச்சு வந்ததுமே
செல்லாத்த
பெண் : ஜெய்ச்சு வந்ததுமே
செல்லாத்த

பெண் : ஊர சிங்கப்பூரா
மாத்துவேன்னு சொன்னத்தா
பெண் : ஊர சிங்கப்பூரா
மாத்துவேன்னு சொன்னத்தா

பெண் : ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here