Singer : Teejay

Music by : Yuvan Shankar Raja

Male : Yeno minnalaai ennullae
Vanthaval nee
Naan swasippen nesippenae
Theera kaadhalai nenjilae
Thanthaval nee
Naan vaazhgiren maaigirenae

Male : Pala megangal soodiya vaanam
Athil vannamaai sernthavalae
Pala raagangal koodiya gaanam
Athil un isai serthavalae

Male : Kutti kutti kathaigal pesi
Chella chella vithigal meeri
Mella mella purithal kolvom
Kaadhalae

Male : Unnai naanum thaangi paarkka
Ennai neeyum konji theerkka
Nammai naamae thooki velvom
Vaazhvilae

Male : Puthu vaasam
Poovondru thanthathae
Thaen thaen unnai thottu
Thithithaen
En kaadhal neethaan kanmani
Kol kol ennai neeyum konjam kolladi

Male : Pala megangal soodiya vaanam
Athil vannamaai sernthavalae
Pala raagangal koodiya gaanam
Athil un isai serthavalae

பாடகர் : தீஜே

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஏனோ மின்னலாய்
என்னுள்ளே வந்தவள் நீ
நான் சுவாசிப்பேன் நேசிப்பேனே…
தீரா காதலை நெஞ்சிலே
தந்தவள் நீ
நான் வாழ்கிறேன் மாய்கிறேனே

ஆண் : பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே

ஆண் : குட்டி குட்டி கதைகள் பேசி
செல்ல செல்ல விதிகள் மீறி
மெல்ல மெல்ல புரிதல்
கொள்வோம் காதலே

ஆண் : உன்னை நானும் தாங்கி பார்க்க
என்னை நீயும் கொஞ்சி தீர்க்க
நம்மை நாமே தூக்கி வெல்வோம்
வாழ்விலே

ஆண் : புது வாசம்
பூவொன்று தந்ததே
தேன் தேன் உன்னை தொட்டு
தித்தித்தேன்
என் காதல் நீதான் கண்மணி
கொல் கொல் என்னை நீயும்
கொஞ்சம் கொல்லடி

ஆண் : பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here