We Are Not The Same Song Lyrics from Soodhu Kavvum 2 – 2024 Film, Starring Mirchi Shiva, Harisha, Radha Ravi, Karunakaran, M.S. Bhaskar, Karate Karthi, Raghu, Yog Japee, Aruldoss, Kalki and Kavi. This song was sung by Anthony Dassan and Edwin Louis Viswanath and the music was composed by Edwin Louis Viswanath Lyrics works are penned by La. Varadhan.
Singers : Anthony Dassan and Edwin Louis Viswanath
Music by : Edwin Louis Viswanath
Lyrics by : La. Varadhan
Male : Mollamaari irukkaan
Porambokku irukkaan
Mudichavikki ..420 irukkaan
Kollakaaran irukkaan
Kollai kollai adippaan
Ippadithaan eththanapero iruppaan
Male and Chorus : But..
We are not the same
We are not the same
We are not the same
We are not the same
We are not the same
We are not the same
Male : We are not the same
Male : Dhustana kandaa thooram vilagu
Ishtam irundha kooda pazhagu
Illa vilagu
Kaasu vanthaa koodum uravu
Kashtam vandha odum piragu
Uravu… odum piragu
Male and Chorus : Bcoz
We are not the same
We are not the same
Both are not the same
We are not the same
We are not the same
We are not the same
Male : We are not the same
Male and Chorus : We are not the same
We are not the same
We are not the same
Female : We are not the same
Female : Payanigalin kanivaana gavanathirku
Yaaraavudhu ungalidam
Anbaaga pesinaal nambivida vendam
Avargal kodukum biscuit
Water bottle allathu thinpandangal
Ethaiyum vaangi..
Male : Vaaya katti seppaan panaththa
Vaari thinnum mannu ponatha
Seppaan.. enna kizhippaan
Koadi koadi kollai adippaan
Quarter kodutha nalla nadippan
Kudippaan.. koothu adippaan
Male and Chorus : But..
We are not the same
We are not the same
We are not the same
We are not the same
We are not the same
We are not the same
We are not the same
Female : Dialogue..
Male : Ye stylea pesi chaina aruppaan
Kathiya kaati cellphone parippaan
Parippaan… kazhutha aruppaan
Ye kaalavaari mela varuvaan
Poiya solli kaasa tharuvaan
Varuvaan..imisa tharuvaan
Male : Mollamaari irukkaan
Porambokku irukkaan
Mudichavikki…420 irukkaan
Kollakaaran irukkaan
Kollai kollai adippaan
Ippadithaan eththanapero iruppaan
Male and Chorus : But..
We are not the same
We are not the same
Male : Both are not the same
Male and Chorus : We are not the same
We are not the same
We are not the same
We are not the same
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும்
எட்வின் லூயூஸ் விஸ்வநாத்
இசையமைப்பாளர் : எட்வின் லூயூஸ் விஸ்வநாத்
பாடலாசிரியர் : லா. வரதன்
பெண் : பொரம்போக்கு எச்சக்கலை
ஃபோர் டுவென்டி மொள்ளமாரி
முடிச்சவிக்கி
வீ ஆர் நாட் த சேம்
கொள்ளைக்காரன் கொலை பண்றவன்
வீ ஆர் நாட் த சேம்
பிக் பாக்கெட் வழிப்பறி
போத் ஆர் நாட் த சேம்
ஆண் : மொள்ளமாரி இருக்கான்
பொரம்போக்கு இருக்கான்
முடிச்சவிக்கி ஃபோர் டுவென்டி இருக்கான்
கொள்ளைக்காரன் இருக்கான்
கொள்ளை கொள்ளை அடிப்பான்
இப்படித்தான் எத்தனை பேரோ இருப்பான்
ஆண் மற்றும் குழு : பட்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
ஆண் : வீ ஆர் நாட் தி சேம்
ஆண் : ஹே துஷ்டன கண்டா தூரம் விலகு
இஷ்டம் இருந்தா கூட பழகு
பழகு இல்ல விலகு
காசு வந்தா கூடும் உறவு
கஷ்டம் வந்தா ஓடும் பிறகு
உறவு….ஓடும் பிறகு
ஆண் மற்றும் குழு : பிகாஷ்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
போத் ஆர் நாட் தி சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
ஆண் : வீ ஆர் நாட் த சேம்
ஆண் மற்றும் குழு :
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
பெண் : வீ ஆர் நாட் த சேம்
பெண் : பயணிகளின் கனிவான கவனத்திற்கு
யாராவது உங்களிடம்
அன்பாக பேசினால் நம்பிவிட வேண்டாம்
அவர்கள் கொடுக்கும் பிஸ்கட்
வாட்டர் பாட்டில் அல்லது தின்பண்டங்கள்
எதையும் வாங்கி
ஆண் : வாய கட்டி சேப்பான் பணத்த
வாரி தின்னும் மண்ணு பொணத்தை சேப்பான்
என்ன கிழிப்பான்
ஹே கோடி கோடி கொள்ளை அடிப்பான்
குவாட்டர் கொடுத்த நல்லா நடிப்பான்
குடிப்பான் கூத்து அடிப்பான்
ஆண் மற்றும் குழு : பட்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
பெண் : டயலாக்
ஆண் : ஏ ஸ்டைல்லா பேசி
செயின்ன அறுப்பான்
கத்திய காட்டி செல்போன் பறிப்பான்
பறிப்பான்…….கழுத அறுப்பான்
ஏ காலவாரி மேல வருவான்
பொய்யா சொல்லி காச தருவான்
வருவான் இம்சை தருவான்
ஆண் : மொள்ளமாரி இருக்கான்
பொரம்போக்கு இருக்கான்
முடிச்சவிக்கி ஃபோர் டுவென்டி இருக்கான்
கொள்ளைக்காரன் இருக்கான்
கொள்ளை கொள்ளை அடிப்பான்
இப்படித்தான் எத்தனை பேரோ இருக்கான்
ஆண் மற்றும் குழு : பட்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
ஆண் : போத் ஆர் நாட் த சேம்
ஆண் மற்றும் குழு :
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்
வீ ஆர் நாட் த சேம்