Singers : Janaki Easwar, Neha, Krishaang, Nanda and Ananyah

Music by : D. Imman

Lyrics by : Radhakrishnan Parthiban

Female : Oh oo yaeh yae….
Mandaikooda naanga
Sunday aakuvomae
Schoollu naalae rompa
Bore-u bore-u

Female : Question Paperoda
Answer Paper Vachaa
Thookkuvomae mark-ku nooru nooru

Female : Yae…CM kita sollunga
PM kitta sollunga
Yaezhu naalum leave-u must

Female : Hae neet mattum illainga
Exam ellaam waste-nga
Knowledgela naanga best

Chorus : We are the teens
We are the teens
We are the teens
We are the teens

Chorus : Mandaikooda naanga
Sunday aakuvomae
Schoollu naalae rompa
Bore-u bore-u

Chorus : Question Paperoda
Answer Paper Vachaa
Thookkuvomae mark-ku nooru nooru

Female : Yae…CM kita sollunga
PM kitta sollunga
Yaezhu naalum leave-u must

Female : Hae neet mattum illainga
Exam ellaam waste-nga
Knowledgela naanga best

Chorus : We are the teens aah aa aah
We are the teens oh oo ooh

Female : Aaah…boommers boommers
Dont put jammers
Dreamers dreamers
Naanga lazy beamers

Chorus : We are path breakers
Nee podaatha engalukku
Speed breakers

Female : Oh school-luthaan
Cutting class-u thaan
Making teachers foolsthaan

Chorus : Goalsthaan
Putting rulesthaan
Making teens-u
Vex-u thaan

Chorus : Siraku mulaippathae
Uyarae parakkathaan
Naanga uyaram parappathae
Ulagam padikkathaan
Arivu valarppathil
Degree vaangaththaan
Naanga dimikki adikkirom

Chorus : We are the teens
We are the teens
We are the teens
We are the teens

Female : Ooh oo yaeh yae
Mandaikooda naanga
Sunday aakuvomae
Schoollu naalae rompa
Bore-u bore-u

Female : Question Paperoda
Answer Paper Vachaa
Thookkuvomae mark-ku nooru nooru

Female : Yae…CM kita sollunga
PM kitta sollunga
Yaezhu naalum leave-u must

Female : Hae neet mattum illainga
Exam ellaam waste-nga
Knowledgela naanga best

Chorus : We are the teens
We are the teens
We are the teens
We are the teens
We are the teens

பாடகர்கள் : ஜானகி ஈஸ்வர், நேஹா, கிருஷாங், நந்தா மற்றும்
அனன்யா

இசையமைப்பாளர் : டி. இமான்

பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன்

பெண் : ஓஹ் ஓ ஏஹ் ஏ…..
மண்டை கூட நாங்க
சண்டை ஆக்குவோமே
ஸ்கூல்லு நாளே ரொம்ப
போர்ரு போர்ரு

பெண் : கொஸ்டின் பேப்பரோட
ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா
தூக்குவோமே மார்க்கு நூறு நூறு

பெண் : ஏ……சி.எம்.கிட்ட சொல்லுங்க
பி. எம்.கிட்ட சொல்லுங்க
ஏழு நாளும் லீவு மஸ்ட்டு

பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க
எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க
நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு

குழு : வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்

குழு : மண்டை கூட நாங்க
சண்டை ஆக்குவோமே
ஸ்கூல்லு நாளே ரொம்ப
போர்ரு போர்ரு

குழு : கொஸ்டின் பேப்பரோட
ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா
தூக்குவோமே மார்க்கு நூறு நூறு

பெண் : ஏ……சி.எம்.கிட்ட சொல்லுங்க
பி. எம்.கிட்ட சொல்லுங்க
ஏழு நாளும் லீவு மஸ்ட்டு ஆஹ

பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க
எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க
நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு

குழு : வீ ஆர் தி டீன்ஸ் ஆஹ் ஆ ஆஹ்
வீ ஆர் தி டீன்ஸ் ஓஹ் ஓ ஓஹ்

பெண் : ஆஅஹ்….. பூம்மர்ஸ் பூம்மர்ஸ்
டோன்ட் புட் ஜாம்மர்ஸ்
ட்ரீமர்ஸ் ட்ரீமர்ஸ்
நாங்க லேசி பீமெர்ஸ்

குழு : வீ ஆர் பாத் பிரேக்கர்ஸ்
நீ போடாத எங்களுக்கு
ஸ்பீடு பிரேக்கர்ஸ்

பெண் : ஓஹ் ஸ்கூல்லுதான்
கட்டிங் கிளாஸ்ஸுதான்
மேக்கிங் டீச்சர்ஸ் பூல்ஸ்தான்

குழு : கோல்ஸ்தான்
புட்டிங் ரூல்ஸ்சுதான்
மேக்கிங் டீன்ஸ்ஸு
வெக்ஸ்ஸுதான்

குழு : சிறகு முளைப்பதே
உயரே பறக்கதான்
நாங்க உயரம் பறப்பதே
உலகம் படிக்கதான்
அறிவு வளர்ப்பதில்
டிகிரீ வாங்கத்தான்
நாங்க டிமிக்கி அடிக்கிறோம்

குழு : வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்

பெண் : ஓஹ் ஓ ஏஹ் ஏ…..
மண்டை கூட நாங்க
சண்டை ஆக்குவோமே
ஸ்கூல்லு நாளே ரொம்ப
போர்ரு போர்ரு

பெண் : கொஸ்டின் பேப்பரோட
ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா
தூக்குவோமே மார்க்கு நூறு நூறு

பெண் : ஏ……சி.எம்.கிட்ட சொல்லுங்க
பி. எம்.கிட்ட சொல்லுங்க
ஏழு நாளும் லீவு மஸ்ட்டு

பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க
எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க
நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு

குழு : வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்
வீ ஆர் தி டீன்ஸ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here