Singer : Sukhwinder Singh

Music by : S. A. Rajkumar

Chorus : ………………………….

Male : Welcome girls welcome boys
Iniya ulagamae ilaingnar choice
No tension no BP
Enadhu kolgai be happy

Male : Naaldhorum cock-tail party
Nanba share with me
Aanandham aalukku 50
Anbae share with me

Male : Enakku endrum jolly mood-dhaan
Ilamaikkeththa ellai kodudhaan
Sorgangal pakkamirukku
Nanba share with me

Chorus : ………………………….

Male : Welcome girls welcome boys
Iniya ulagamae ilaingnar choice
No tension no BP
Enadhu kolgai be happy

Male : Lalala lalala lala lala lal lal laa

Male : Summer winter share with me
Chorus : Share with me
Male : Champaigne-il share with me
Swimming pool-il health-u club-il
Discothe-il share with me

Male : West music share with me
Chorus : Share with me
Male : Pop-um rap-um share with me
Latest album michael jackson
Photo album share with me

Male : Sunday silver beach-la thaan
Monday night club-la thaan
Tuesday fishing launch-la thaan
Daily oval change-la thaan
Vaazhaththaan vandhu pirandhom
Anbae share with me

Chorus : ………………………….

Male : Welcome girls welcome boys
Iniya ulagamae ilaingnar choice
No tension no BP
Enadhu kolgai be happy

Chorus : …………………………

Male : Internet-il share with me
Chorus : Share with me
Male : Email-il share with me
Modeling-il fashion show-il
Peppe jeans-il share with me

Male : Chatting problem share with me
Chorus : Share with me
Male : Dating problem share with me
Teen age problem college problem
Marriage problem share with me

Male : Free bird endhan vaazhkkaiyada
Speed break edhuvumae illaiyada
Free style endhan paadhaiyada
Bored enbadhae illaiyadaa
Vaazhaththaan vandhu pirandhom
Anbae share with me

Chorus : ………………………….

Male : Welcome girls welcome boys
Iniya ulagamae ilaingnar choice
No tension no BP
Enadhu kolgai be happy

Male : Naaldhorum cock-tail party
Nanba share with me
Aanandham aalukku 50
Anbae share with me

Male : Enakku endrum jolly mood-dhaan
Ilamaikkeththa ellai kodudhaan
Sorgangal pakkamirukku
Nanba share with me

Chorus : ………………………….

பாடகர் : சுக்விந்தர் சிங்க்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி
எனது கொள்கை பீ ஹேப்பி

ஆண் : நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி
நண்பா ஷேர் வித் மீ
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி
அன்பே ஷேர் வித் மீ

ஆண் : எனக்கு என்றும் ஜாலி மூடுதான்
இளமைக்கேது எல்லை கோடு தான்
சொர்கங்கள் பக்கமிருக்கு
நண்பா ஷேர் வித் மீ

குழு : …………………………………..

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி
எனது கொள்கை பீ ஹேப்பி

ஆண் : ……………………………………..

ஆண் : சம்மர் வின்டெர் ஷேர் வித் மீ
குழு : ஷேர் வித் மீ
ஆண் : ஷேம்பெயினில் ஷேர் வித் மீ
ஸ்விம்மிங்க் பூலில் ஹெல்த் க்ளப்பில்
டிஸ்க்கோதேயில் ஷேர் வித் மீ

ஆண் : வெஸ்ட் மியூசிக் ஷேர் வித் மீ
குழு : ஷேர் வித் மீ
ஆண் : பாப்பும் ராப்பும் ஷேர் வித் மீ
லேடெஸ்ட் ஆல்பம் மைக்கல் ஜாக்சன்
போட்டோ ஆல்பம் ஷேர் வித் மீ

ஆண் : சண்டே சில்வர் பீச்சுல தான்
மண்டே நைட் க்ளப்புலத்தான்
டியுஸ்டே பிஷ்ஷிங் லான்ச்சுலதான்
டெய்லி ஓவல் சேன்சுல தன்
வாழத்தான் வந்து பிறந்தோம்
அன்பே ஷேர் வித் மீ

குழு : ………………………………

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி
எனது கொள்கை பீ ஹேப்பி

ஆண் : இன்டெர்னெடில் ஷேர் வித் மீ
குழு : ஷேர் வித் மீ
ஆண் : ஈ மெய்லில் ஷேர் வித் மீ
மாடலிங்கில் பேஷன் ஷோவில்
பெப்பே ஜீன்சில் ஷேர் வித் மீ

ஆண் : சாட்டிங் ப்ராப்லெம் ஷேர் வித் மீ
குழு : ஷேர் வித் மீ
ஆண் : டேட்டிங் ப்ராப்லெம் ஷேர் வித் மீ
டீன் ஏஜ் ப்ராப்லெம் காலேஜ் ப்ராப்லெம்
மேரேஜ் ப்ராப்லெம் ஷேர் வித் மீ

ஆண் : ப்ரீ பேர்ட் எந்தன் வாழ்க்கையடா
ஸ்பீட் ப்ரேக் எதுவுமே இல்லையடா
ப்ரீ ஸ்டைலே எந்தன் பாதையடா
போர்ட் என்பதே இல்லையடா
வாழத்தான் வந்து பிறந்தோம்
அன்பே ஷேர் வித் மீ

குழு : …………………………….

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி
எனது கொள்கை பீ ஹேப்பி

ஆண் : நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி
நண்பா ஷேர் வித் மீ
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி
அன்பே ஷேர் வித் மீ

ஆண் : எனக்கு என்றும் ஜாலி மூடுதான்
இளமைக்கேது எல்லை கோடு தான்
சொர்கங்கள் பக்கமிருக்கு
நண்பா ஷேர் வித் மீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here