Singer : Harika Narayan

Music by : Justin Prabhakaran

Male : Uff!!!

Male : Uff!!!

Male : What the uff!!!

Male : What the uff!!!

Male : Uff!!!

Chorus : {Pappa raa bappa
Ra pappa raapabba
Pappa raa bappa
Ra pappa raapabba } (2)

Female : Kookaberra kookaberra
Male : Uff!!!
Female : Fly panna unakkenna
Male : Uff!!!
Female : Anga pora inga pora
Male : Uff!!!
Female : Pannadha nee akkapora
Male : Uff!!!

Female : Paiyan senja thappillai
Male : Uff!!!
Female : Ponnu senja why thappu
Male : Uff!!!
Female : Ennai koraichu pakaadha
Advice panni arukkadha

Chorus : Arukkadha
Arukkadha
Arukkadha
Arukkadha
Rules-ah potta girls-ah mattum arukkadha

Rap : …………………..

Chorus : {Pappa raa bappa
Ra pappa raapabba
Pappa raa bappa
Ra pappa raapabba } (2)

Female : Naal anju break up-u
Aanaakka thappenna
Break up-ku aprom love vandha
Panna koodathunnu evan sonnan

Female : Instagram-u pics-la
En character theriyuma
Pudichakka like-ah thaan pottutu poda
My life my rule shut up

Female : Call waiting vandhaalae
Male : Uff!!!
Female : Light-ah strap-uh therinjalae
Male : Uff!!!
Female : Inquiry vaikkadha
Male : Uff!!!
Female : Culture-ah izhukkadha
Whats the uff!!!
Male : Uff!!!

Female : Oru hug-u thandhaalae
Male : Uff!!!
Female : Ennai judge-u pannadha
Male : Uff!!!
Female : Virgin-ah nu ketkkadha
Advice panni arukkadha

Chorus : Arukkadha
Arukkadha
Arukkadha
Arukkadha
Rules-ah potta girls-ah mattum arukkadha

Rap : ……………………….

Chorus : {Pappa raa bappa
Ra pappa raapabba
Pappa raa bappa
Ra pappa raapabba } (2)

Male : What the uff!!!

Male : What the uff!!!

Female : Shut up!!!
Male : What the uff!!!
Female : Shhh!!!

பாடகி : ஹரிகா நாராயண்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : Uff !!!

ஆண் : Uff !!!

ஆண் : What the uff !!!

ஆண் : What the uff !!!

ஆண் : Uff !!!

குழு : பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா

பெண் : குக்கபேரா குக்கபேரா
ஆண் : Uff !!!
பெண் : ப்ளை பண்ணா உனக்கென்னா
ஆண் : Uff !!!
பெண் : அங்க போற இங்க போறா
ஆண் : Uff !!!
பெண் : பண்ணாத நீ அக்கப்போரா
ஆண் : Uff !!!

பெண் : பையன் செஞ்சா தப்பில்ல
ஆண் : Uff !!!
பெண் : பொண்ணு செஞ்சா வை தப்பு
ஆண் : Uff !!!
பெண் : என்னை கொறைச்சி பாக்காத
அட்வைஸ் பண்ணி அறுக்காத

குழு : அறுக்காத
அறுக்காத
அறுக்காத
அறுக்காத
ஜீன்ஸ் போட்ட கார்லஸ மட்டும் அறுக்காத

குழு : பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா

பெண் : நாலஞ்சு ப்ரேக் அப்பு
ஆனாக்க தப்பென்ன
ப்ரேக் அப்க்கு அப்பறம் லவ் வந்தா
பண்ண கூடாதுன்னு எவன் சொன்னான்

பெண் : இன்ஸ்டாகிராமு பிக்ஸ்ல
என் கேரக்டர் தெரியுமா
புடிச்சாக்கா லைக்கதான் போட்டுட்டு போடா
மை லைப் மை ரூல் ஷட் அப்

பெண் : கால் வெயிட்டிங் வந்தாலே
ஆண் : Uff !!!
பெண் : லைட்டா ஸ்ட்ராப்பு தெரிஞ்சாலே
ஆண் : Uff !!!
பெண் : இன்க்வைரி வைக்காத
ஆண் : Uff !!!
பெண் : கல்ச்சர இழுக்காத
what the uff !!!
ஆண் : Uff !!!

பெண் : ஒரு ஹக்கு தந்தாலே
ஆண் : Uff !!!
பெண் : என்னை ஜட்ஜூ பண்ணாத
ஆண் : Uff !!!
பெண் : விர்ஜினான்னு கேக்காத
அட்வைஸ் பண்ணி அறுக்காத..

குழு : அறுக்காத
அறுக்காத
அறுக்காத
அறுக்காத
ஜீன்ஸ் போட்ட கார்லஸ மட்டும் அறுக்காத

குழு : பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா
பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா

ஆண் : What the uff !!!

ஆண் : What the uff !!!

பெண் : Shut up !!!

ஆண் : What the uff !!!

பெண் : Shhh !!!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here