Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Huaa huaa wow
Huaa huaa wow
Huaa huaa wow
Huaa huaa …..

Male : Where do we go
Well iam sorry girl
Where do we go
Will love find the way

Male : Where do we go
Will it take us far
Where do we go

Male : Kangalukku kann imai
Sumaiyaaga
Pookkalukku vaasanai
Valiyaaga
Bhoomikku thaan
Mazhai enna pagaiyaa
Nee enakku

Male : Enna solla
Yedho orr unarchi
Ullukullae
Oli vitta suzharchi

Male : Sogathirkkul
Oru thuli magizhchi
Enna idhu …

Male : Huaa wow wow
Huaa wow wow
Hu a…aa…aa….
Huaa wow wow
Huaa wow wow
Wua..aa….aaa…
Hoo hoo hoo
Hoo hoo hooo
Hoo ooo

Male : Endrendrum
Vaazhkayilae
Edhu nadakkum
Yedhum nadakkum

Chorus : Where do we go
Well iam sorry girl
Where do we go
Will love find the way

Chorus : Where do we go
Will it take us far
Where do we go

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ்
வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ்

ஆண் : வேர் டூ வி கோ
வெல் ஐ ஆம் சாரி கேர்ள்

ஆண் : வேர் டூ வி கோ
வில் லவ் பைன்டு தி வே
வேர் டூ வி கோ
வில் இட் டேக் அஸ் பார்

ஆண் : வேர் டூ வி கோ

ஆண் : கண்களுக்கு
கண் இமை சுமையாக
பூக்களுக்கு வாசனை வழியாக
பூமிக்குத்தான் மழை என்ன பகையா
நீ எனக்கு வ்வவோ….

ஆண் : என்ன சொல்ல
ஏதோ ஓர் உணர்ச்சி
உள்ளுக்குள்ளே
ஒளிவட்ட சுழற்சி

ஆண் : சோகத்திற்குள்
ஒரு துளி மகிழ்ச்சி
என்ன இது

ஆண் : வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ்
வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ்
வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ்
வோ வோ வோ ஆஅ ஆ….
வோ வோ வோ ஆஅ ஆ….

ஆண் : என்றென்றும்
வாழ்க்கையிலே
எது நடக்கும் ஏதும் நடக்கும்

குழு : வேர் டூ வி கோ
வெல் ஐ ஆம் சாரி கேர்ள்

குழு : வேர் டூ வி கோ
வில் லவ் பைன்டு தி வே
வேர் டூ வி கோ
வில் இட் டேக் அஸ் பார்

குழு : வேர் டூ வி கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here