Singers : Mukesh Mohamed and Priyadarshini

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Silambarasan

Female : Hae dolumiyyaa
Haey daalumiyyaa
Hae dolumiyyaa daiyaa
Hae paiyaa hae daiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa
Hae dumaa dumaa paiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa

Male : Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-um thaanae moodi pochu

Male : Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party

Male : Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-um thaanae moodi pochu

Male and Chorus :
Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party

Female : Saturday night no clubing thaanae
Adhai 11.30kku moodina boring thaanae

Male : Police-um rompa ippo strict aanathu
Namma youth manasu rompa vex aanathu

Female : House party kooda ippo illavae illavaa
Pakkaththu veettukkaaram rompa rompa thollappaa
Male : Ennadaa life-u ithu enjoy pandra vayasu idhu

Female : Where is the party
Male : Aa unga veetla party
Female : Where is the party
Male : Aa namma veetla party

Female : Hae dolumiyyaa
Haey daalumiyyaa
Hae dolumiyyaa daiyaa
Hae paiyaa hae daiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa
Hae dumaa dumaa paiyaa
Hae dumilae dumilae
Dumaa dumaa goiyaa

Male : Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-mum thaanae moodi pochu

Male and Chorus :
Where is the party
Aa unga vootla party
Where is the party
Aa namma vootla party

Female : Where is the party tonight
Male : Aa unga vootla
Female : Where is the party tonight
Male : Aa enga vootla
Female : Where is the party tonight
Male : Nadu roadla ma
Female : Where is the party tonight
Male : Aa tamilnadu la

Male : ……………….

Male : Munnellaam oru ponnu venumunnaa
Naanga college-kku bus standkkum ponomunga….hhakkaan…..
Female : Ippellaam oru ponnu venumunnaa
Neega club-kkum pub-kkumthaan varanumunga

Male : Vootlarunthu pogumpothu ellaaththaiyum maraipinga
Club-kkulla paarththaa ellaaththaiyum kuraipinga

Chorus : Ponna kuththam sollaathae
Santhosaththa kollaatha…

Femlae Chorus : Where is the party
Male : Aa unga vootla party
Femlae Chorus : Where is the party
Male : Aa namma vootla party

Female Chorus : Where is the party tonight
Male Chorus : Aa unga vootla
Female Chorus : Where is the party tonight
Male Chorus : Aa nadu roadla
Female Chorus : Where is the party tonight
Male Chorus : Aa tamilnadu la

Male : Ennamaa pannalaam
Disco disco disco
Vodka-va vodka-va vodka-va podalaam
Odi paadi aadalaam

Male : Ennamaa pannalaam
Disco-vukku pogalaam
Vodka-a podalaam
Odi paadi aadalaam
Allready neram aachu
Pub-mum thaanae moodi pochu

Female Chorus : Where is the party
Male : Aa unga vootla party
Female Chorus : Where is the party
Male : Aa namma vootla party

Female Chorus : Where is the party tonight
Male Chorus : Aa unga vootla
Female Chorus : Where is the party tonight
Male Chorus : Aa nadu roadla
Female Chorus : Where is the party tonight
Male Chorus : Aa tamilnadu la

Male Chorus : Aa tamilnadu la
Aa tamilnadu la
Aa tamilnadu la

பாடகர்கள் : முகேஷ் முகமத் மற்றும் பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஹே டோலுமிய்ய
ஹே டாலுமிய்ய
ஹே டோலுமிய்ய டயா
ஹே பையா ஹே டயா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா
ஹே டுமா டுமா பையா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா

ஆண் : என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு

ஆண் : வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி

ஆண் : என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு

ஆண் மற்றும் குழு : வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி

பெண் : சாட்டர்டே நைட் நோ கிளப்பிங் தானே
அதை 11.30-க்கு மூடின போரிங் தானே

ஆண் : போலீஸ் ரொம்ப இப்போ ஸ்ட்ரிக்ட் ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது

பெண் : ஹவுஸ் பார்ட்டி கூட இப்போ இல்லவே இல்லவா
பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்ப
என்னடா லைப்பு இது என்ஜாய் பண்ற வயசு இது

பெண் : வேர் இஸ் த பார்ட்டி
ஆண் : ஆ உங்கே வூட்ல பார்ட்டி
பெண் : வேர் இஸ் த பார்ட்டி
ஆண் : ஆ நம்ம வூட்ல பார்ட்டி

பெண் : ஹே டோலுமிய்ய
ஹே டாலுமிய்ய
ஹே டோலுமிய்ய டயா
ஹே பையா ஹே டயா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா
ஹே டுமா டுமா பையா
ஹே டுமிலே டுமிலே
டுமா டுமா கொய்யா

ஆண் : என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு

ஆண் மற்றும் குழு : வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வூட்ல பார்ட்டி

பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் : ஆ உங்க வூட்ல
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் : ஆ எங்க வீட்ல
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் : நடு ரோட்லமா
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் : ஆ தமிழ்நாட்டுல

ஆண் : முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜிக்கு பஸ் ஸ்டாண்ட்க்கும் போனோம்ங்க ஹ்ஹக்கான்
பெண் : இப்பெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க கிளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க

ஆண் : வூட்லருந்து போகும் போது எல்லாத்தையும் மறைப்பிங்க
கிளப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பிங்க

குழு : பொண்ண குத்தம் சொல்லாதே
சந்தோசத்த கொல்லாத

பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி
ஆண் : ஆ உங்க வூட்ல பார்ட்டி
பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி
ஆண் : ஆ நம்ம வூட்ல பார்ட்டி

பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் குழு : ஆ உங்க வூட்ல
பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் குழு : நடு ரோட்ல
பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண்குழு : ஆ தமிழ்நாட்டுல

ஆண் : என்னமா பண்ணலாம்
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
வோட்காவ வோட்காவ வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்

ஆண் : என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு

ஆண் : வேர் இஸ் த பார்ட்டி
ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வீட்ல பார்ட்டி

பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் குழு : ஆ உங்க வூட்ல
பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் குழு : நடு ரோட்ல
பெண் குழு : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் குழு : ஆ தமிழ்நாட்டுல

ஆண் குழு : ஆ தமிழ் நாட்டுல
ஆ தமிழ் நாட்டுல
ஆ தமிழ் நாட்டுல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here