Singers : Deepan Chakravarthy and Uma Ramanan

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Hae….where you are….
Female : Ho….There i am

Female : Hae….where you are….
Ho….There i am
Our love is divine everlosting heaven
I love i live for you

Male : Hae….where you are….
Ho….There i am
Our love is divine everlosting heaven
I love i live for you

Female : Lilly flower the lips are sugar
Your love bird is singing here
Charming figure the dancing river
Your dream girl is smiling here

Male : Unakkaga naan enakkaaga nee
Unnai ninaikkaamal sugamillaiyae
Female : Our days are blind
Male : Yes you are right
Female : Many days
Male : Many nights
Both : Honeymoon

Male : Hae….where you are….
Female : Ho….There i am
Male : Our love is divine
Female : Ever losting heaven
Both : I love i live for you

Male : Oru romeo thunai oru juliet
Adhu azhiyaatha kadhai allavo
Oru kaaviyam antha ezhuththoviyam
Endrum nilaiyaana kavi allavo

Female : Ho my dear you are near
Your girl friend is waiting here
Male : This is love story
Female : Our thoughts are free
Male : Many days
Female : Many nights
Both : Honeymoon

Female : Hae….where you are….
Male : Ho….There i am
Female : Our love is divine
Male : Everlosting heaven
Both : I love i live for you

பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹே…..வேர் யூ ஆர்…
பெண் : ஹோ…தேர் ஐ ஆம்

பெண் : ஹே…..வேர் யூ ஆர்…
ஹோ…தேர் ஐ ஆம்
அவர் லவ் இஸ் டிவைன் எவர்லாஸ்டிங் ஹெவன்
ஐ லவ் ஐ லிவ் பார் யூ…….

ஆண் : ஹே…..வேர் யூ ஆர்…
ஹோ…தேர் ஐ ஆம்
அவர் லவ் இஸ் டிவைன் எவர்லாஸ்டிங் ஹெவன்
ஐ லவ் ஐ லிவ் பார் யூ…….

பெண் : லில்லி ப்ளவர் தி லிப்ஸ் ஆர் சுகர்
யுவர் லவ் பேர்ட் இஸ் சிங்கிங் ஹியர்
சார்மிங் பிகர் தி டான்ஸிங் ரிவர்
யுவர் ட்ரீம் கேர்ள் இஸ் ஸ்மைலிங் ஹியர்

ஆண் : உனக்காக நான் எனக்காக நீ
உன்னை நினைக்காமல் சுகமில்லையே
பெண் : அவர் டேஸ் ஆர் ப்ளைண்ட்…
ஆண் : எஸ் யூ ஆர் ரைட்
பெண் : மெனி டேய்ஸ்
ஆண் : மெனி நைட்ஸ்
இருவர் : ஹனிமூன்

ஆண் : ஹே…..வேர் யூ ஆர்…
பெண் : ஹோ…தேர் ஐ ஆம்
ஆண் : அவர் லவ் இஸ் டிவைன்
பெண் : எவர்லாஸ்டிங் ஹெவன்
இருவர் : ஐ லவ் ஐ லிவ் பார் யூ…….

ஆண் : ஒரு ரோமியோ துணை ஒரு ஜூலியட்
அது அழியாத கதை அல்லவோ
ஒரு காவியம் அந்த எழுத்தோவியம்
என்றும் நிலையான கவி அல்லவோ

பெண் : ஹோ மை டியர் யூ ஆர் நியர்
யுவர் கேர்ள் பிரண்ட் இஸ் வெயிட்டிங் ஹியர்
ஆண் : திஸ் இஸ் லவ் ஸ்டோரி…
பெண் : அவர் தாட்ஸ் ஆர் ப்ரீ
ஆண் : மெனி டேய்ஸ்
பெண் : மெனி நைட்ஸ்
இருவர் : ஹனிமூன்

பெண் : ஹே…..வேர் யூ ஆர்…
ஆண் : ஹோ…தேர் ஐ ஆம்
பெண் : அவர் லவ் இஸ் டிவைன்
ஆண் : எவர்லாஸ்டிங் ஹெவன்
இருவர் : ஐ லவ் ஐ லிவ் பார் யூ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here