Singer : Deva

Music by : Deva

Male : White lagaan kozhi
Onnu koovuthu
Adhu fast food kadaiya
Paathu yenguthu

Chorus : ………………………

Male : {White lagaan kozhi
Onnu koovuthu
Adhu fast food kadaiya
Paathu yenguthu} (2)

Male : Rathna cafe
Masaal dhosa kekkudhu
Athukku rava laddu
Romba romba pudikkudhu

Male : Hey majjunu majjunu majjunudaa
Indha lailaavoda majjunudaa
Ivan kaadhal poril gajinidaa
Paarthaa chinna rajinidaa..aaa…hoi..

Male : White lagaan kozhi
Onnu koovuthu
Adhu fast food kadaiya
Paathu yenguthu

Male : {Machaan machaan
Machaan machaan gnyanam
Un thangachi engadaa
Romba naala kaanum} (2)

Male : Collegeku ponaada
Rendu naala kaanaladaa
Neththu mudhal thoongaladaa
Nepolian kekkuthadaa

Male : Loyla college
Aiyo loyla college pasanga
Ippa suththudhu
Konjam yemaandhutta
Kaadhula poo suththudhu

Male : White lagaan kozhi
Onnu koovuthu

Male : Haan
{Jittan jittan
Jittan jittan jinukku
Andha single tea-ila
Sugaru pottu kalakku..} (2)

Male : Jollu vitta naakulada
Sonna pechchu kekkaladaa
Pakkathila sekkaladaa
Paduthuputten seekkuladaa

Male : Kualalumpur emma kualalumpur
Silukku sela parakkudhu
Andha melakkula
Pavusu kaatti izhukkudhu

Male : White lagaan kozhi
Onnu koovuthu

Male : {Kaththiri kaththiri
Kaththiri kaththiri kolu
Ava hippula vetturaa
Thundu thundaa naalu} (2)

Male : Pachcha kaambu vethaladaa
Potta vaayi pathaladaa
Nethili meen vathaludaa
Navy kaaran kappaludaa

Male : Aayaa kada
Ulundhu vada takkaru
Un nenappula naan
Oothikitten liquoru

Male : White lagaan kozhi
Onnu koovuthu
Adhu fast food kadaiya
Paathu yenguthu

Male : Rathna cafe
Masaal dhosa kekkudhu
Athukku rava laddu
Romba romba pudikkudhu

Male : Hey majjunu majjunu majjunudaa
Indha lailaavoda majjunudaa
Ivan kaadhal poril gajinidaa
Paarthaa chinna rajinidaa..ohh…hoi..

Male : White lagaan kozhi
Onnu koovuthu
Adhu fast food kadaiya
Paathu yenguthu

பாடகர் : தேவா

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

குழு : ………………………………

ஆண் : {ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது} (2)

ஆண் : ரத்னா கபே
மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு
ரொம்ப ரொம்ப புடிக்குது

ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஆஆ… ஹோய்

ஆண் : ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ஆண் : {மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா
ரொம்ப நாளா காணோம்} (2)

ஆண் : காலேஜிக்கு போனாடா
ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா
நெப்போலியன் கேக்குதடா

ஆண் : லைலா காலேஜ்
ஐயோ லைலா காலேஜ் பசங்க
இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா
காதுல பூ சுத்துது

ஆண் : ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது

ஆண் : {சிட்டான் சிட்டான்
சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில
சுகரு போட்டு கலக்கு} (2)

ஆண் : ஜொள்ளு விட்ட நாக்குலடா
சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா
படுத்துபுட்டேன் சீக்குலடா

ஆண் : கோலாலம்பூர் யம்மாடி
கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது
அந்த மேலாக்குல
பவுச காட்டி இழுக்குது

ஆண் : ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது

ஆண் : {கத்தரி கத்தரி
கத்தரி கத்தரி கோலு
அவ ஹிப்புல வெட்டுறா
துண்டு துண்டா நாலு} (2)

ஆண் : பச்ச காம்பு வெத்தலடா
போட்டா வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா
நேவிக்காரன் கப்பலுடா

ஆண் : ஆயா கடை
உளுந்து வட டக்கரு
உன் நெனப்புல
நான் ஊத்திகிட்டேன் லிக்கரு

ஆண் : ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ஆண் : ரத்னா கபே
மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு
ரொம்ப ரொம்ப புடிக்குது

ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ… ஹோய்

ஆண் : ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here