Singer : Arivu

Music by : Thaman S

Lyrics by : Arivu

Male : Thaa lalla lalla le
Thalala lalla le
Thalla lalla lalla lalla lalla le

Male : Kochukkinu pesa maatra
Queenu queenu
Nee konjama en nenjukkulla
Painu painu

Chorus : ……………

Male : Kochukkinu pesa maatra
Queenu queenu
Nee konjama en nenjukkulla
Painu painu

Male : Pain-ah konjam aathalannu
Potten phone-u
En phone eduthu kettuttiyae
Nee yaarunu

Male : {Hayyo naa yaaru
Hey who am I
Nen evaru
Njaan aaraa} (2)

Male : Thaa lalla lalla le
Thalala lalla le
Thalla lalla lalla lalla lalla le

Chorus : …………………

Male : Hey unfollow pantaalum
Anbirukkum
Namma achaalum puchaalum
Love inikkum
Rendnaala en kannil no urakkam
Yemma konjoondu kaattendi
Eevirakkam

Male : Idhu panju pondra manasu ma
Pala panjaayathu edhukku ma
Pudicha sendhukkalaam jodi jodi
Summa kurukka vandhu nikkurare
Daddy daddy

Male : Oru break illaadha cycle-ah
Enna sutha vitta kokila
Uruttula number one-u
Needhaanamma
Athil vizhundhu pochu vanjikotta

Samasthanamma

Male : {Hayyo naa yaaru
Hey who am I
Nen evaru
Njaan aaraa} (2)

Male : Thaa lalla lalla le
Thalala lalla le
Thalla lalla lalla lalla lalla le

Male : Kochukkinu pesa maatra
Queenu queenu
Nee konjama en nenjukkulla
Painu painu

Male : Pain-ah konjam aathalannu
Potten phone-u
En phone eduthu kettuttiyae
Nee yaarunu

Male : Hayyo naa yaaru
Hey who am I
Nen evaru
Njaan aaraa

Male : {Thaa lalla lalla le
Thalala lalla le
Thalla lalla lalla lalla lalla le} ( 2)

பாடகர் : அறிவு

இசை அமைப்பாளர் : எஸ் தமன்

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லே
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே

ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு

குழு : …………….

ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு

ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு
போட்டேன் போனு
என் போன் எடுத்து கேட்டுட்டியே
நீ யாருனு

ஆண் : {ஹய்யோ நா யாரு
ஹேய் ஹு அம் ஐ
நேன் எவரு
ஞான் ஆரா} (2)

ஆண் : தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லெ
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே

குழு : ……………………….

ஆண் : ஹேய் அன்ஃபாலோ பண்டாலும்
அன்பிருக்கும்
நம்ம அச்சாலும் புச்சாலும்
லவ் இனிக்கும்
ரெண்ட்னாலா என் கண்ணில்
நோ உறக்கம்
எம்மா கொஞ்சூண்டு காட்டேண்டி
ஈவிரக்கம்

ஆண் : இது பஞ்சு போன்ட்ர மனசு மா
பல பஞ்சாயத்து எதுக்கு மா
புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி
சும்மா குறுக்க வந்து நிக்குறாரே
டாடி டாடி

ஆண் : ஒரு ப்ரேக் இல்லாத சைக்கிளா
என்ன சுத்த விட்ட கோகிலா
உருட்டுல நம்பர் ஒன்னு நீதானம்மா
அதில் விழுந்து போச்சு வஞ்சிக்கோட
சமஸ்தானம்மா

ஆண் : {ஹய்யோ நா யாரு
ஹேய் ஹு அம் ஐ
நேன் எவரு
ஞான் ஆரா} (2)

ஆண் : தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லெ
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே

ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு

ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு
போட்டேன் போனு
என் போன் எடுத்து கேட்டுட்டியே
நீ யாருனு

ஆண் : ஹய்யோ நா யாரு
ஹேய் ஹு அம் ஐ
நேன் எவரு
ஞான் ஆரா

ஆண் : {தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லே
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here