Singers : Mathangi and Nakul

Music by : Harris Jayaraj

Chorus : Oiyahoo oiyahoo oyaa oyaa
Oiyahoo oiyahoo oyaa oyaa
Oh ra ree thaari..
Oh ra ree .thaari..
Thatha ra ra tha rara baba baba baba
Oh yeah

Female : {X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…} (2)

Chorus : Naan azhagil noor …….
Female : Vilukadu
Chorus : Thalai suthi pogum..
Female : Thamizh naadu
Kaal patta idam ellam
Katta erumbu moikum angae
Ha ha..

Female : X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…

Chorus : Naan azhagil noor …….
Male : Vilukadu
Chorus : Thalai suthi pogum..
Male : Thamizh naadu
Kaal patta idamgalil
Katta erumbu moikum angae

Female : Ok

Female : Belle kimbert enam polae
Unnai suttri naan valam vara vaa
Fairy collen gunam polae
Nenjoda ottikolavaa

Female : Celinedion pola
Mellum thullam ullum
Ullam thada mudinthu odi..
Vantha vellam

Male : Veesum kattrukku vilangida
Yaar thaan ingae

Female : X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…

Chorus : Naan azhagil noor …….
Female : Vilukadu
Chorus : Thalai suthi pogum..
Female : Thamizh naadu
Kaal patta idam ellam
Katta erumbu moikum

Chorus : U are right 4
Female : Right now…right now..

Female : Kurukku eluthu puthir nanae
Vidai eluthi nee nirappu
Valikatha ambu ondrai
Mansukkul nee anupu

Female : Ennai thothu thothu
Sendra thendral
Vasam veesum
Naan pottu vaitha pookal koda
Kaathil pesum
En idhalgalin varigal elakiyam
Ezthuthidatum tummm…mmm

Female : X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…

Male : Nee azhagil nooru …….
Female : Ahaa aa..aaa
Male : Thalai suthi pogum..
Female : Ooh aah haa
Kaal patta idamgalil
Katta erumbu moikum angae …

Whistling : ………………………………….

 

பாடகி : மாதங்கி

பாடகர் : நகுல்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : ……………………

பெண் : { எக்ஸ் மச்சி
ஒய் மச்சி எப்.எம்
மிர்ச்சி டியூன் பண்ணா
பேசும் பாரு உன்ன
பற்றி } (2)

குழு : நான் அழகில் நூற்
பெண் : விழுக்காடு
குழு : தலை சுத்தி போகும்
பெண் : தமிழ் நாடு கால் பட்ட
இடம் எல்லாம் கட்ட எறும்பு
மொய்க்கும் அங்கே ஹா ஹா

பெண் : எக்ஸ் மச்சி ஒய்
மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன்
பண்ணா பேசும் பாரு
உன்ன பற்றி

குழு : நான் அழகில் நூற்
ஆண் : விழுக்காடு
குழு : தலை சுத்தி போகும்
ஆண் : தமிழ் நாடு கால் பட்ட
இடம் எல்லாம் கட்ட எறும்பு
மொய்க்கும் அங்கே

பெண் : ஓகே

பெண் : பெல்லே கிம்பர்ட்
இனம் போலே உன்னை
சுற்றி நான் வலம் வர வா
பேரி கோலின் குணம்
போலே நெஞ்சோட
ஒட்டிகொள்ளவா

பெண் : சிலின்டடோன்
போல மேலும் துள்ளும்
உள்ளம் உள்ளம் தட
முடைந்து ஓடி வந்த
வெள்ளம்

ஆண் : வீசும் காற்றுக்கு
விளங்கிட யார் தான்
இங்கே

பெண் : எக்ஸ் மச்சி ஒய்
மச்சி எப்.எம் மிர்ச்சி
டியூன் பண்ணா பேசும்
பாரு உன்ன பற்றி

குழு : நான் அழகில் நூற்
பெண் : விழுக்காடு
குழு : தலை சுத்தி போகும்
பெண் : தமிழ் நாடு கால்
பட்ட இடம் எல்லாம் கட்ட
எறும்பு மொய்க்கும்

குழு : யூ ஆர் ரைட் 4
பெண் : ரைட் நவ்
ரைட் நவ்

பெண் : குறுக்கு எழுத்து
புதிர் நானே விடை எழுதி
நீ நிரப்பு வலிக்காத அம்பு
ஒன்றை மனசுக்குள் நீ
அனுப்பு

பெண் : என்னை தொட்டு
தொட்டு சென்ற தென்றல்
வாசம் வீசும் நான் போட்டு
வைத்த பூக்கள் கூட காதில்
பேசும் என் இதழ்களின் வரிகள்
இலக்கியம் எழுதிடட்டும் டும்
ம்ம்

பெண் : எக்ஸ் மச்சி ஒய்
மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன்
பண்ணா பேசும் பாரு
உன்ன பற்றி

ஆண் : நீ அழகில் நூறு
பெண் : ஆஹா ஆ ஆ
ஆண் : தலை சுத்தி போகும்
பெண் : ஓ ஆ ஹா
கால் பட்ட இடம்களில்
கட்ட எறும்பு மொய்க்கும்
அங்கே

விஷ்லிங் : ………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here