Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Yaa yaa yaa paathiyaa
Yaa yaa yaa paathiyaa
Ah paathaa pudikkum ah keataa kidaikum
Keatiyaa

Female : Yaa yaa yaa Paathiyaa
Ah paathaa pudikkum keataa kidaikum
Keatiyaa
Yaa yaa yaa paathiyaa

Female : Sokkudha.. uruva amaipile
Paruva sezhipile sokku
Sutthudhaa.. udaiyin pidipile
Unarchi thudipile sutthu

Female : Sokkudha.. uruva amaipile
Paruva sezhipile sokku
Sutthudhaa.. udaiyin pidipile
Unarchi thudipile sutthu

Female : Sikkudha.. idaiyil nadaiyil
Iruvizhik kadaiyil sikku
Ilasukku ilasu pudhusukku pudhusu
Idhu oru thinusu lakku…

Female : Yaa yaa yaa paathiyaa
Ah paathaa pudikkum keataa kidaikum
Keatiyaa
Yaa yaa yaa paathiyaa

Female : Jimmiru jimma jimmiru jimma
Chinna ponnu indha ponnu
Onne onnu ponne ponnu paarthukko
Pangidu bannu pangidu bannu
Pakkak ponnu indha ponnu
Sangadhiyellam jaadaiyaale keatukko
Ah keatukko ah keatukko oh..oh..oh..

Female : Jimmiru jimma jimmiru jimma
Chinna ponnu indha ponnu
Onne onnu ponne ponnu paarthukko
Pangidu bannu pangidu bannu
Pakkak ponnu indha ponnu
Sangadhiyellam jaadaiyaale keatukko

Female : Puriyudha.. sirikkira sirippai
Nadakkura nadappai purinjikko
Ilasukku ilasu pudhusukku pudhusu
Idhu oru thinusu therinjikkko…

Female : Yaa yaa yaa paathiyaa
Ah paathaa pudikkum ah keataa kidaikum
Keatiyaa
Yaa yaa yaa paathiyaa.. ah..ah

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : யா……யா…..யா…..பாத்தியா
யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா…….

பெண் : பெண் : யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா…….
யா……யா…..யா…..பாத்தியா

பெண் : சொக்குதா…..உருவ அமைப்பிலே
பருவச் செழிப்பிலே சொக்கு…சுத்துதா…..
உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து

பெண் : சொக்குதா…..உருவ அமைப்பிலே
பருவச் செழிப்பிலே சொக்கு…சுத்துதா…..
உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து

பெண் : சிக்குதா…..இடையில் நடையில்
இருவிழிக் கடையில் சிக்கு
இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு
இது ஒரு தினுசு லக்கு……

பெண் : யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா…….
யா……யா…..யா…..பாத்தியா

பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா
சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு
ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ
பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு
பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு
சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ
ஆஹ் கேட்டுக்கோ ஆஹ் கேட்டுக்கோ ஓ ஓ ஓ

பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா
சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு
ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ
பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு
பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு
சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ

பெண் : புரியுதா…சிரிக்கிற சிரிப்பை
நடக்கிற நடப்பை புரிஞ்சுக்கோ
இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு
இது ஒரு தினுசுதெரிஞ்சுக்கோ…….

பெண் : யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா…….
யா……யா…..யா…..பாத்தியா..ஆஹ் ஆஹ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here