Singer : Sarath Santosh

Music by : Radhan

Lyrics by : Vivek

Male : Yaadho dhisai neeyum sera
Thodhaagudho
Yaaroyena un mugangal
Veraagudhoo
Nee thediya maayam ellam
Kai serndhadhoo
Kai regaiyin kaattukullae adhu
Veezhndhadhoo

Male : Nilai marandhaai alai anindhaai
Innum porattama
Dhinam piralum un nadaigal
Unai thaalattuma

Male : Nilai marandhaai alai anindhaai
Innum porattama
Dhinam piralum un nadaigal
Unai thaalattuma

Male : Andha sirukuyil
Tharum azhu kural
Un dhisaigal kaatadho
Sila nizhalgalai
Nee kadantha pin
Puvi nijangalai neettadho

Male : Edhaiyadi nee adaindhaai
Edhaiyadi nee thurandhaai
Edhuvarai nee kadanthaai
Un manadhinai adaivaai

Male : Edhaiyadi nee adaindhaai
Edhaiyadi nee thurandhaai
Edhuvarai nee kadanthaai
Un manadhinai adaivaai

Male : Haa…aaa….aa…

Male : Poo vilum vazhiyena
Yaaradi sonnadhu
Thee vizhum paadhaikku
Kaaladi thandhadhu
Naetrellaam kaatrilae
Kolamaai serndhadhu
Naalai un bimbamaai
Koodavae vandhadhu

Male : Yaaraiyoo neekida
Nee indru koondilae
Vaazhkaiyoo paasamaai
Poduthae thoondilai
Un manam paaradi
Theeyinil kaandhalae
Unnai nee seradi
Oviya paadalae

Male : Edhaiyadi nee adaindhaai
Edhaiyadi nee thurandhaai
Edhuvarai nee kadanthaai
Un manadhinai adaivaai

Male : Yedho un paadhaiyodu
Mutkal podum
Yedho un kaal thadathil
Unnal odum
Nee konda aasaiyellaam
Dhooram pogum
Poo nenjil nadagathil
Oomaiyaagum

Male : Idhu neeya idhu neeya
Illai adaiyaalamae
Idhu neeyae
Maraiyaadha un pudhukolamae

Male : Idhu neeya idhu neeya
Illai adaiyaalamae
Idhu neeyae
Maraiyaadha un pudhukolamae

Male : Nijamaagavae thunai sera
Ini vazhigal kidaikaadhae
Nizhal polavae unai unaravae
Oru maayam nadakaadhoo

பாடகர் : சரத் சந்தோஷ்

இசை அமைப்பாளர் : ராதான்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : யாதோ திசை நீயும் சேர தோதாகுதோ
யாரோயென உன் முகங்கள் வேறாகுதோ
நீ தேடிய மாயம் எல்லாம் கை சேர்ந்ததோ
கைரேகையின் காட்டுக்குள்ளே அது வீழ்ந்ததோ

ஆண் : நிலை மறைந்தாய் அலை அணிந்தாய்
இன்னும் பேராட்டமா
தினம் பிறழும் உன் நடைகள்
உனை தாலாட்டுமா

ஆண் : நிலை மறைந்தாய் அலை அணிந்தாய்
இன்னும் பேராட்டமா
தினம் பிறழும் உன் நடைகள்
உனை தாலாட்டுமா

ஆண் : அந்த சிறுகுயில் தரும் அழுகுரல்
உன் திசைகளை காட்டாதோ
சில நிழல்களை நீ கடந்த பின்
புவி நிஜங்களை நீட்டாதோ

ஆண் : எதையடி நீ அடைந்தாய்
எதையடி நீ துறந்தாய்
எதுவரை நீ கடந்தாய்
உன் மனதினை அடைவாய்

ஆண் : எதையடி நீ அடைந்தாய்
எதையடி நீ துறந்தாய்
எதுவரை நீ கடந்தாய்
உன் மனதினை அடைவாய்

ஆண் : ஹா …ஆஅ..ஆஅ

ஆண் : பூ விழும் வழியென யாராடி சொன்னது
தீ விழும் பாதைக்கு காலடி தந்தது
நேற்றெல்லாம் காற்றிலே கோலமாய் சேந்தது
நாளை உன் பிம்பமாய் கூடவே வந்தது

ஆண் : யாரையோ நீக்கிட நீ இன்று கூண்டிலே
வாழ்க்கையோ பாசமாய் போடுதே தூண்டிலை
உன் மனம் பாரடி தீயினில் காந்தலே
உன்னை நீ சேரடி ஓவிய பாடலே

ஆண் : எதையடி நீ அடைந்தாய்
எதையடி நீ துறந்தாய்
எதையடி நீ கறந்தாய்
உன் மனசினை அடைவாய்

ஆண் : ஏதோ உன் பாதையோடு முட்கள் போடும்
ஏதோ உன் கால்தடத்தில் உன்னால் ஓடும்
நீ கொண்ட ஆசையெல்லாம் தூரம் போகும்
பூ நெஞ்சில் நாடகத்தில் ஊமையாகும்

ஆண் : இது நீயா இது நீயா
இல்லை அடையாளமே
இது நீயே
மறையாத உன் புதுக்கோலமே

ஆண் : இது நீயா இது நீயா
இல்லை அடையாளமே
இது நீயே
மறையாத உன் புதுக்கோலமே

ஆண் : நிஜமாகவே துணை சேர
இனி வழிகள் கிடைக்காதே
நிழல் போலவே உனை உணரவே
ஒரு மாயம் நடக்காதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here