Yaadho Song Lyrics is from Edhiri film  from Navarasa Anthology. This song is sung by “Chinmayi Sripaada” and music composed by “Govind Vasantha”. Song lyrics are penned by lyricist “Madhan Karky”.

Singer : Chinmayi Sripaada

Music by : Govind Vasantha

Female : Yaadho un yaakkai
Yaadho un sindhai
Poovaai orr kaalai
Veeyaai orr maalai

Female : Yedhedho kanavu perugi veenaaga
Idhayam irugi aangaangae… uruginaai
Uyiraeee…

Female : Yaadho un yaakkai
Yaadho un sindhai

Female : Theeyin pandhaaga thirandadhum
Kannmann paarkkaamal urundadhum
Anaindhoyandhu veezhathaanaa?…
Madamai kaanathaanaa?…

Female : Mannai chaeraadha mazhaiyaagavae
Mannippillaadha pizhaiyaagavae
Uyirthaeyndhu theera thaanaa
Uyiraeeeee…

Female : Yaadho un yaakkai
Yaadho un sindhai

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்க்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம்…..
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்…. ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்….
ஹ்க்ஹும்ம் ஹ்ம்ம் ம்ம்ம்……
ம்ம்ம்ம்…….ம்ம்……ம்ம்ம்ம்……. ம்ம்ம்……ம்ம்ம்ம்…….ம்ம்……ம்ம்ம்ம்…….

பெண் : யாதோ…….உன் யாக்கை
யாதோ……உன் சிந்தை
பூவாய்…….ஓர் காலை
வீயாய்……ஒர் மாலை…..

பெண் : ஏதேதோ கனவு பெருகி வீணாக
இதயம் இறுகி ஆங்காங்கே உருகினாய்
உயிரே…..ஏ….ஏ…..

பெண் : யாதோ…….உன் யாக்கை
யாதோ……உன் சிந்தை

பெண் : தீயின் பந்தாக திரண்டதும்
கண்மன் பார்க்காமல் உருண்டதும்
அனைந்தோய்ந்து வீழத்தானா
மடமை காணத்தானா….

பெண் : மண்ணை சேராதா மழையாகவே
மன்னிப்பில்லாத பிழையாகவே
உயிர் தேய்ந்து தீரத்தானா
உயிரே…..ஏ…..ஏ…..

பெண் : யாதோ…….உன் யாக்கை
யாதோ……உன் சிந்தை….


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here