Singers : Achu and Ala B Bala

Music by : Achu, Ashwin and Vinayagamoorthy

Chorus : ……………………………..

Male : Adi yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Paaradi poongodi

Male : Adi paaru
Unai sutri santhosamae

Male : Adi vinnai thaandi
Maanai thaandi vandhaayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Keladi poongodi

Male : Unai paarthaalae
Paarthaalae anandhamae

Female : Adi yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Paaradi poongodi

Female : Adi paaru
Unai sutri santhosamae

Female & Male : Adi vinnai thaandi
Maanai thaandi vandhaayadi
Nee yaadhumaagi
Yaadhumaagi nindraayadi
Keladi poongodi

Female & Male : Unai paarthaalae
Paarthaalae anandhamae

பாடகி : ஆலா பி பாலா

பாடகர் : அச்சு

இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி, அச்சு

குழு : ……………………

ஆண் : அடி யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
நீ யாதுமாகி யாதுமாகி
நின்றாயடி பாரடி பூங்கொடி

ஆண் : அடி பாரு
உன்னை சுற்றி
சந்தோசமே

ஆண் : அடி விண்ணை
தாண்டி மண்ணை தாண்டி
வந்தாயடி நீ யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
கேளடி பூங்கொடி

ஆண் : உன்னை பார்த்தாலே
பார்த்தாலே ஆனந்தமே

பெண் : அடி யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
நீ யாதுமாகி யாதுமாகி
நின்றாயடி பாரடி பூங்கொடி

பெண் : அடி பாரு
உன்னை சுற்றி
சந்தோசமே

ஆண் & பெண் : அடி
விண்ணை தாண்டி
மண்ணை தாண்டி
வந்தாயடி நீ யாதுமாகி
யாதுமாகி நின்றாயடி
கேளடி பூங்கொடி

ஆண் & பெண் : உன்னை
பார்த்தாலே பார்த்தாலே
ஆனந்தமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here