Singer : Divya Kumar

Music by : D. Imman

Male : Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya

Chorus : ……………….

Male : Vaa kodipidi onnaana athiradi
Vandhaaru vandhaaru pakkiraiyaa

Chorus : Yaamili yaamiliya
Kaalamum maaruthaiya

Male : Vai mudhaladi paatoda whistle adi
Kai sera nalvaazhva thantharaiya

Chorus : Yaamili yaamiliya
Thozhvigal thorkkuthaiya

Male : Sarisamama yevaraiyumae
Nadathura oh azhagula thaan
Chorus : Olagam pudhusa undaagudhae
Male : Sagalarumae enanjidave
Sarithiramum thirumbiduthe
Chorus : Adimai vilangae thundaagudhae

Male : Mudiyathadhu boomiyil onnum illa
Thunindhal varum maarudhal thulla thulla

Chorus : Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya

Male : Vaa kodipidi onnaana athiradi
Vandhaaru vandhaaru pakkiraiyaa

Chorus : Yaamiliyaa.. yaamiliyaa yaamiliyaa
Yaamiliyaa miliyaa
Yaamiliyaa.. mili mili mili mili mili mili
Yaamili yaamiliyaa

Male : Yedhu nyayam… yedhu needhi
Ena arindha oruvan neeyae
Chorus : Thalaivan unadhu vazhiyil
Thalai nimira thodanguromae

Male : Adaiyalam theriyama
Padukuzhiyil kedantha naanga
Chorus : Arival thelivum adaiya
Mudhal mudhalil sirikkiromae

Male : Mannoda vaasanai unmela thaan
Niththam niththam suththum nikkaama
Aiya un vaarthaiya ellarumae
Allikkittom michcham vaikkama

Chorus : Oru rekka katti vitta
Nadu nenja vandhu thotta
Ottu moththa makkal un kooda

Chorus : Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya

Male : Vaa kodipidi onnaana athiradi
Vandhaaru vandhaaru pakkiraiyaa
Yaamili yaamiliya
Kaalamum maaruthaiya

Male : Thani oruvan thalamaiyilae
Viduthalaiyum varuvathillae
Chorus : Inaindhae edhaiyum velvomaiya
Male : Mana urudhi peruvathilae
Jagamadhiyae jeiyichidalaam
Chorus : Sivappae vazhiyai kolvomaiyaa

Male : Podhuvaagira bhoomiyil thunbam illai
Paliyaadugal naam ini alla alla

Chorus : Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya

பாடகர் : திவ்ய குமார்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோக்குதய்யா

குழு : …………………..

ஆண் : வா கொடிபுடி ஒன்னானா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கீரய்யா

குழு : யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா

ஆண் : வை முதலடி பாட்டோட விசிலடி
கைசேர நல்வாழ்வை தந்தாரய்யா

குழு : யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா

ஆண் : சரிசமமா எவரையுமே
நடத்துர உன் அழகுலதான்
குழு : ஒலகம் புதுசா உண்டாகுதே

ஆண் : சகலருமே இணைஞ்சிடவே
சரித்திரமும் திரும்பிடுதே
குழு : அடிமை விலங்கே துண்டாகுதே

ஆண் : முடியாதது பூமியில் ஒன்னும் இல்லை
துணிந்தால் வரும் மாறுதல்
துள்ள துள்ள

குழு : யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோக்குதய்யா

ஆண் : வா கொடிபுடி ஒன்னானா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கீரய்யா

குழு : யாமிலியா யாமிலியா
யாமிலியா யாமிலியா மிலியா யாமிலியா
மிலி மிலி மிலி மிலி மிலி மிலி
யாமிலி யாமிலியா

ஆண் : எது நியாயம் எது நீதி
என அறிந்த ஒருவன் நீயே
குழு : தலைவன் உனது வழியில்
தலை நிமிர தொடங்குறோமே

ஆண் : அடையாளம் தெரியாம
படுகுழியில் கெடந்த நாங்க
குழு : அறிவாள் தெளிவும் அடைய
முதல் முதலில் சிரிக்கிறோமே

ஆண் : மண்ணோட வாசனை உன்மேலதான்
நித்தம் நித்தம் சுத்தும் நிக்காம
அய்யா உன் வார்த்தைய எல்லாருமே
அள்ளிக்கிட்டோம் மிச்சம் வைக்காம

குழு : ஒரு ரெக்க கட்டி விட்ட
நடு நெஞ்ச வந்து தொட்ட
ஒட்டு மொத்த மக்கள் உங்கூட

குழு : யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா

ஆண் : வா கொடிபுடி ஒன்னானா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதய்யா

ஆண் : தனி ஒருவன் தலைமையில
விடுதலையும் வருவதில்ல
குழு : இணைந்தே எதையும் வெல்வோமய்யா

ஆண் : மன உறுதி பெறுவதிலே
ஜெகமதையே ஜெயித்திடலாம்
குழு : சிவப்பே வழியாய் கொள்வோமய்யா

ஆண் : பொதுவாகிற பூமியில்
துன்பம் இல்ல
பலியாடுகள் நாமினி
அல்ல அல்ல

குழு : யாமிலி யாமிலியா
காலமும் மாறுதய்யா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here