Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Yaanai varatha paarungammaa
Yaanai asainju varatha paarungammaa
Yaanaikku maelaala aarumuga kadavul
Aadi varuvatha paarungammaa

Male : Yaanai varatha paarungammaa
Yaanai asainju varatha paarungammaa
Yaanaikku maelaala aarumuga kadavul
Aadi varuvatha paarungammaa podu

Chorus : Thanthana thanthana thanthaana
Thana thanthanathanan thana thanthanathanan
Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male : Soori padarvatha paarungammaa
Soori suttri padarvatha paarungammaa
Aah soori padarvatha paarungammaa
Soori suttri padarvatha paarungammaa

Male : Soorikkum keezhaala subramanya kadavul
Soodhu vilaiyaatta paarungammaa podu

Chorus : Thanthana thanthana thanthaana
Thana thanthanathanan thana thanthanathanan
Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male : Merkka thirumbi paarungammaa
Megam karugi nirpatha paarungammaa
Merkka thirumbi paarungammaa
Megam karugi nirpatha paarungammaa

Male : Megam pozhinthida gaana mayil ingu
Aadi varuvatha paarungammaa podu

Chorus : Thanthana thanthana thanthaana
Thana thanthanathanan thana thanthanathanan
Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male : Sirikkumpothu chinna ponnu
Mugam sevanthu ponathenna kannu
Sirikkumpothu chinna ponnu
Mugam sevanthu ponathenna kannu

Male : Vandiya niruththu sola mala
Ivan paadiyae nammala konnuduvaan
Chorus : Vandiya niruththu sola mala
Ivan paadiyae nammala konnuduvaan

Chorus : Thanthana thanthana thanthaana
Thana thanthanathanan thana thanthanathanan
Thanthaana thana thanthanathanan thana thanthanathanan
Thanthana thanthana thanthaana
Thana thanthanathanan thana thanthanathanan
Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male : Ae….ae….ae…..ae….ae….ae…ae…ae…oo…..

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : யானை வர்றத பாருங்கம்மா
யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா
யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள்
ஆடி வருவத பாருங்கம்மா

ஆண் : யானை வர்றத பாருங்கம்மா
யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா
யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள்
ஆடி வருவத பாருங்கம்மா போடு

குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

ஆண் : சூரி படர்வத பாருங்கம்மா
சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா
ஆஹ் சூரி படர்வத பாருங்கம்மா
சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா

ஆண் : சூரிக்கும் கீழால சுப்ரமண்ய கடவுள்
சூது விளையாட்ட பாருங்கம்மா போடு

குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

ஆண் : மேற்க திரும்பி பாருங்கம்மா
மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா
மேற்க திரும்பி பாருங்கம்மா
மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா

ஆண் : மேகம் பொழிந்திட கான மயில் இங்கு
ஆடி வருவத பாருங்கம்மா…போடு

குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

ஆண் : சிரிக்கும்போது சின்னப் பொண்ணு
முகம் செவந்து போனதென்ன கண்ணு
சிரிக்கும்போது சின்னப் பொண்ணு
முகம் செவந்து போனதென்ன கண்ணு

ஆண் : வண்டிய நிறுத்து சோலமல
இவன் பாடியே நம்மள கொன்னுடுவான்
குழு : வண்டிய நிறுத்து சோலமல
இவன் பாடியே நம்மள கொன்னுடுவான்

குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

ஆண் : ஏ…..ஏ….ஏ…..ஏ…..ஏ….ஏ….ஏ…..ஏ…….ஓ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here