Singer : Vishnu Edavan

Music by : Javed Riaz

Lyrics by : Aravind Annest

Male : Yaanaiyodu modhum
Oru thaeni kootin veeram
Siru kootam ingu ondru sera
Aadi podhae kaadum

Male : Yaanaiyodu modhum
Oru thaeni kootin veeram
Siru kootam ingu ondru sera
Aadi podhae kaadum

Male : Vanmuraiyae kadhava
Vervai dhan varama
Ratham ingu urama
Veezhaadha

Male : Nerupaal uyir sudavae
Sivapaai oru kadalae
Nanaithal perum nerupoo
Anaiyaadha

Male : Yaanaiyodu modhum
Oru theni kootin veeram
Siru kootam ingu ondru sera
aadi podhae kaadum

Male : Madham konda
Andha nilayae
Sinam thalaikeriya nodiyae
Oru uyirkaaga
Porgal ingu
Thuvanguthindru adiyae

Male : Por varum
Unnai sudum
Thalai vizhum
Kazhuvil oru puzhuvai

Male : Yar karam balam perum
Tharai thodum
Adhikarathin kodiyae

Male : Yar karam balam perum
Tharai thodum
Adhikarathin kodiyae

Male : Yar karam balam perum
Tharai thodum
Adhikarathin kodiyae

Male : Yar karam balam perum
Tharai thodum
Adhikarathin kodiyae

பாடகர் : விஷ்ணு இடவன்

இசை அமைப்பாளர் : ஜாவத் ரியாஸ்

பாடல் ஆசிரியர் : அரவிந்த் அன்னெஸ்ட்

ஆண் : யானையோடு மோதும்
ஒரு தேனீ கூட்டின் வீரம்
சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர
ஆடி போதை காடும்

ஆண் : யானையோடு மோதும்
ஒரு தேனீ கூட்டின் வீரம்
சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர
ஆடி போதை காடும்

ஆண் : வன்முறையே கதவா?
வேர்வை தான் வரமா!
ரத்தம் இங்கு உரமா!
வீழாதா!

ஆண் : நெருப்பால் உயிர் சுடவே!
சிவப்பாய் ஒரு கடலே!
நனைந்தால் பெரும் நெருப்போ!
அணையாதா

ஆண் : யானையோடு மோதும்
ஒரு தேனீ கூட்டின் வீரம்
சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர
ஆடி போதை காடும்

ஆண் : மதம் கொண்ட அந்த நிலையே!
சினம் தலைக்கேறிய நொடியே!
ஒரு உயிர்க்காக போர்கள் இங்கு
துவங்குதின்று அடியே!

ஆண் : போர் வரும்
உன்னை சுடும்
தலை விழும்
கழிவில் ஒரு புழுவாய்

ஆண் : யார் கரம் பலம் பெரும்
தரை தொடும்
அதிகாரத்தின் கொடியே!

ஆண் : யார் கரம் பலம் பெரும்
தரை தொடும்
அதிகாரத்தின் கொடியே!

ஆண் : யார் கரம் பலம் பெரும்
தரை தொடும்
அதிகாரத்தின் கொடியே!

ஆண் : யார் கரம் பலம் பெரும்
தரை தொடும்
அதிகாரத்தின் கொடியே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here