Singer : Srinisha Jayaseelan

Music by : A K Sasidaran

Lyrics by : Bagavathy P K

Female : Yaar aval yaar aval
Kaatrodu veesum
Kaarkaala megam
Kaadhodu pesa karaigiren

Female : Kanmoodi naanum
Kaanamal poga
Ennodu thaanae niraigiren
Yaar aval yaar aval

Female : Karaigal modhaa
Alaiyin neeroo
Imaigal seraa
Kanavin theevoo

Female : Ninaivil neendhum
Nadhiyin meeno
Idhayam thedum isaiyum neeyoo
Yaazh isai ival poo mazhai

Female : Haa.aaaa…haa..aaa.
Haa..aaa…aaa..aaa….
Haa.aaaa…haa..aaa.
Haa..aaa…aaa..aaa….

Female : Thadai illaa vegam
Thani vaanil naanum
Sirai meeri meeri meeri
Ennul virigiren
Yaar ival yaar ival

Female : Unnul naanae
Naanai aanen
Ennil naanum
Niraigiren karaigiren

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசையமைப்பாளர் : ஏ. கே. சசிதரன்

பாடலாசிரியர் : பகவதி பி. கே

பெண் : யார் அவள் யார் அவள்
காற்றோடு வீசும்
கார்கால மேகம்
காதோடு பேச கரைகிறேன்

பெண் : கண்மூடி நானும்
காணாமல் போக
என்னோடு தானே நிறைகிறேன்
யார் அவள் யார் அவள்

பெண் : கரைகள் மோதா
அலையின் நீரோ
இமைகள் சேரா
கனவின் தீவோ

பெண் : நினைவில் நீந்தும்
நதியின் மீனோ
இதயம் தேடும்
இசையும் நீயோ
யாழ் இசை இவள் பூ மழை

பெண் : ஹா..ஆஆ…ஆஆ ..
ஆஆ …ஆஆஆ …ஆஅ..
ஹா..ஆஆ…ஆஆ ..
ஆஆ …ஆஆஆ …ஆஅ..

பெண் : தடை இல்லா வேகம்
தனி வானில் நானும்
சிறை மீறி மீறி மீறி
என்னுள் விரிகிறேன்

பெண் : யார் இவள் யார் இவள்
உன்னுள் நானே நானாய் ஆனேன்
என்னில் நானும் நிறைகிறேன்
கரைகிரேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here