Singer : S. Janaki
Music by : Manoj Gyan
Male : …………………..
Female : Yaar azhaiththatho pournami nilavilae
Thanimaiyil naan thuyila
Yaar azhaiththatho pournami nilavilae
Thanimaiyil naan thuyila…..yaar….aaa….aa….aa….
Male : …………………..
Female : Aadai kondaadum thaamarai
Aa….aa….aa….aa….
Aadai kondaadum thaamarai
Kulir vaadai thodaamal thavippatho
Oru manam paniyena urugidum
Paravaigalum urangukindra nadu iravil
Female : Yaar azhaiththatho pournami nilavilae
Thanimaiyil naan thuyila
Yaar azhaiththatho pournami nilavilae…
Male : …………………..
Female : Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Female : Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Female : Nilavirukkuthu ammaadi
Chorus : Sarisarigaa sarisarigaa
Female : Analadikkuthu en maeni
Chorus : Sarisarigaa sarisarigaa
Female : Kaaman thodukkindra paanam vizhunthathu
Kanni ponnu en nenjodu
Kaadhal valarththida kaalam poranthathu
Unakkena thudikkithu thavikkithu
Female : Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Chorus : Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Chorus : Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Female : Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Female : Oorum iravum kanmoodum naeram
Ooo…oo….ooo….oo…..
Oodhakkaaththum soodaaga maarum
Thavikka vidaathae mama
Female : Raavaa pagalaa naan oru maadhiri
Kaaranam needhaan mama
Rasa nenappil raaniyum irukka
Kaaththida vaikkalaamaa
Female : Aasa vachchu nerungidalaamaa
Chorus : Mama
Female : Aalukkonnu vazhangidalaamaa
Chorus : Mama
Female : Aana mattum mayangidalaamaa
Chorus : Mama
Hoi mama hoi mama
Female : Hoiiiyyaa….
Chorus : Aahhoong aahhoong aahhoong aahhoong aavo
Female : Palae palae palae palae palae
Ahh ahh ahh ahh ahh ahh ahh……hoiiiyyaa…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
ஆண் : …………………………………
பெண் : யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில….யார்…….ஆஅ…..ஆ…..ஆ…..
ஆண் : ……………………………
பெண் : ஆடை கொண்டாடும் தாமரை….
ஆஅ……ஆ…..ஆ…..ஆ…….
ஆடை கொண்டாடும் தாமரை
குளிர் வாடை தொடாமல் தவிப்பதோ
ஒரு மனம் பனியென உருகிடும்
பறவைகளும் உறங்குகின்ற நடு இரவில்
பெண் : யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே…
ஆண் : ………………………….
பெண் : நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
பெண் : நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
பெண் : நிலவிருக்குது அம்மாடி…
குழு : ஸரிஸரிகா ஸரிஸரிகா
பெண் : அனலடிக்குது என் மேனி…
குழு : ஸரிஸரிகா ஸரிஸரிகா
பெண் : காமன் தொடுக்கின்ற பாணம் விழுந்தது
கன்னிப் பொண்ணு என் நெஞ்சோடு
காதல் வளர்த்திட காலம் பொறந்தது
உனக்கென துடிக்கிது தவிக்குது
பெண் : நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
குழு : அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
குழு : நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
பெண் : அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
பெண் : ஊரும் உறவும் கண்மூடும் நேரம்…..
ஓஒ…..ஓ…..ஓஒ…….ஒ…….
ஊதக் காத்தும் சூடாக மாறும்
தவிக்க விடாதே மாமா
பெண் : ராவாப் பகலா நான் ஒரு மாதிரி
காரணம் நீதான் மாமா
ராசா நெனப்பில் ராணியும் இருக்க
காத்திட வைக்கலாமா
பெண் : ஆச வச்சு நெருங்கிடலாமா…..
குழு : மாமா
பெண் : ஆளுக்கொண்ணு வழங்கிடலாமா…
குழு : மாமா
பெண் : ஆன மட்டும் மயங்கிடலாமா…
குழு : மாமா
ஹோய் மாமா ஹோய் மாமா
பெண் : ஹோய்ய்யா…..
குழு : ஆஹூங் ஆஹூங் ஆஹூங் ஆஹூங்ஆவோ
பெண் : பலே பலே பலே பலே பலே
அஹ் அஹ் அஹ் அஹ் அஹ் அஹ்..ஹோய்ய்யா…..