Singer : Yuvan Shankar Raja

Music by : Ilayaraja

Lyrics by : Pa. Vijay

Male : Yaar indha peigal
Nee ariyaamal
Theemaiyin kai kondu
Theendudhoo

Male : Pookal sarugaagum
Adhan kanneer
Pirar kaanamal karainthodum
Veenai viragalla
Isai paadum
Adhu idhamaaga vilaiyaadum

Male : Anjaadhae anbae
Ariyaadhor munbae
Nee yaar endru sol

Male : Nee ariyaamal
Theengelaithaalae
Theedhena sinangondu
Theeyaagidu

Male : Yaar indha peigal
Vizhinilai maaigal
Theemaiyin kaikondu
Theendudhoo

Male : Pookal sarugaagum
Adhan kanneer
Pirar kaanamal karainthodum
Veenai viragalla
Isai paadum
Adhu idhamaaga vilaiyaadum

Male : Anjaadhae anbae
Ariyaadhor munbae
Nee yaar endru sol

Male : ……………

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : யார் இந்த பேய்கள்
நீ அறியாமல்
தீமையின் கைகொண்டு
தீண்டுதோ

ஆண் : பூக்கள் சருகாகும்
அதன் கண்ணீர் பிறர்
காணாமல் கரைந்தோடும்
வீணை விறகல்ல இசைபாடும்
அது இதமாக விளையாடும்

ஆண் : அஞ்சாதே அன்பே
அறியாதோர் முன்பே
நீ யார் என்று சொல்

ஆண் : நீ அறியாமல்
தீங்கிளைத்தாலே
தீதென சினங்கொண்டு
தீயாகிடு

ஆண் : யார் இந்த பேய்கள்
விழிநிலை மாய்கள்
தீமையின் கைகொண்டு
தீண்டுதோ

ஆண் : பூக்கள் சருகாகும்
அதன் கண்ணீர் பிறர்
காணாமல் கரைந்தோடும்
வீணை விறகல்ல இசைபாடும்
அது இதமாக விளையாடும்

ஆண் : அஞ்சாதே அன்பே
அறியாதோர் முன்பே
நீ யார் என்று சொல்

ஆண் : ……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here