Singer : Malaysia Vasudevan

Music by : Devendran

Male : Yaar itta sattam idhu yaar potta vattam
Nam thol thattinaal vetriyae
Yaar itta sattam idhu yaar potta vattam
Nam thol thattinaal vetriyae

Male : Raanuvam ezhugavae aanavam azhigavae
Kattarukkum velai thannai
Muppadaikkum oppadaikkiraen munaigavae

Male : Yaar itta sattam idhu yaar potta vattam
Nam thol thattinaal vetriyae…

Male : Kozhai vaazhum mattum vaazhvil thunba vellam
Veeram vanthuvittaal saavum achchu vellam
Singam urangum neram eliyum yaeri kadikkumaam
Yaen innum achcham vaazhvingu thuchcham

Male : Aagaayam thottuvittu anagaeyum thottamittu
Vinnaala vendum veeranae….

Male : Yaar itta sattam idhu yaar potta vattam
Nam thol thattinaal vetriyae…

Male : Kadhal konja neram kanneer konja neram
Paasam paadhi thooram veeram aayul thorum
Poonai valarkkum meesai
Unakkum aasai edharkkadaa

Male : Moolattum yuththam paayattum raththam
Anaikkaamal karppamillai
Sedhukkaamal sirppamillai
Velukkaamal vidivum illaiyae

Male : Yaar itta sattam idhu yaar potta vattam
Nam thol thattinaal vetriyae…
Raanuvam ezhugavae aanavam azhigavae
Kattarukkum velai thannai
Muppadaikkum oppadaikkiraen munaigavae

Male : Yaar itta sattam idhu yaar potta vattam
Nam thol thattinaal vetriyae…
Yaar itta sattam idhu yaar potta vattam
Nam thol thattinaal vetriyae…

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம்
நம் தோள் தட்டினால் வெற்றியே
யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம்
நம் தோள் தட்டினால் வெற்றியே..

ஆண் : ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே
கட்டறுக்கும் வேலை தன்னை
முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே

ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம்
நம் தோள் தட்டினால் வெற்றியே….

ஆண் : கோழை வாழும் மட்டும் வாழ்வில் துன்ப வெள்ளம்
வீரம் வந்துவிட்டால் சாவும் அச்சு வெல்லம்
சிங்கம் உறங்கும் நேரம் எலியும் ஏறி கடிக்குமாம்
ஏனின்னும் அச்சம் வாழ்விங்கு துச்சம்

ஆண் : ஆகாயம் தொட்டுவிட்டு அங்கேயும் தோட்டமிட்டு
விண்ணாள வேண்டும் வீரனே….

ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம்
நம் தோள் தட்டினால் வெற்றியே……

ஆண் : காதல் கொஞ்ச நேரம் கண்ணீர் கொஞ்ச நேரம்
பாசம் பாதி தூரம் வீரம் ஆயுள் தோறும்
பூனை வளர்க்கும் மீசை
உனக்கும் ஆசை எதற்கடா

ஆண் : மூளட்டும் யுத்தம் பாயட்டும் ரத்தம்
அணைக்காமல் கர்ப்பமில்லை
செதுக்காமல் சிற்பமில்லை
வெளுக்காமல் விடிவும் இல்லையே

ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம்
நம் தோள் தட்டினால் வெற்றியே……
ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே
கட்டறுக்கும் வேலை தன்னை
முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே

ஆண் : யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம்
நம் தோள் தட்டினால் வெற்றியே….
யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம்
நம் தோள் தட்டினால் வெற்றியே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here