Singers : Shakthisree Gopalan and Siva

Music by : Siva

Lyrics by : Prakash Baskar

Female : Vizhigal dhinamum theduthae
Idhaiyam kaetkum yaar ivan
Naatkal indrae mudiyudhae
Yekkam kondae yaar ivan

Female : Hmm mm hmm hmm mm mm

Female : Kilinjal polae irundhen naan
Kaattraai nee vandhaai
Vaanavil pol naan ingae
Vanna saaral nee

Male : Endhan paadham
Unnai thedi
Saalai yaavum mudiyumae
Thaeneer koppai
Veppam polae
Kaalai vidiyumae

Male : Kannil kaanaal
Neerai neeyae
Pogum neram thavikkiren
Kaadhil raagam
Kaetkum neram
Unnai ninaikkiren

Both : Kangal irandil nee nindraaiyae
Thoonga yaedhum vazhiyilla
Ennai naanum marandhu ponen
Unnai paarththa nodiyila

Female : Kaadhalaa ena kaetkkiren
Idhayam unnai kaattudhae
Vaarthai naanum pesavae
Kangal theduthae

Male : Endhan paadham
Unnai thedi
Saalai yaavum mudiyumae
Thaeneer koppai
Veppam polae
Kaalai vidiyumae

Male : Kannil kaanaal
Neerai neeyae
Pogum neram thavikkiren
Kaadhil raagam
Kaetkum neram
Unnai ninaikkiren

Female : Vizhigal dhinamum theduthae
Idhaiyam kaetkum yaar ivan
Naatkal indrae mudiyudhae
Yekkam kondae yaar ivan

Female : Kilinjal polae irundhen naan
Kaattraai nee vandhaai
Vaanavil pol naan ingae
Vanna saaral nee

பாடகர்கள் : சக்தி ஸ்ரீ கோபாலன் மற்றும் சிவா

இசை அமைப்பாளர் : சிவா

பாடல் ஆசிரியர் : பிரகாஷ் பாஸ்கர்

பெண் : விழிகள் தினமும் தேடுதே
இதயம் கேட்கும் யார் இவன்
நாட்கள் இன்றே முடியுதே
ஏக்கம் கொண்டேன் யார் இவன்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

பெண் : கிளிஞ்சல் போலே இருந்தேன் நான்
காற்றாய்.. நீ வந்தாய்
வானவில் போல் நான் இங்கே
வண்ண சாரல் நீ…

ஆண் : எந்தன் பாதம்
உன்னை தேடி
சாலை யாவும் முடியுமே
தேநீர் கோர்ப்பை
வெப்பம் போலே
காலை விடியுமே

ஆண் : கண்ணில் கானல்
நீராய் நீயே
போகும் நேரம் தவிக்கிறேன்
காதில் ராகம்
கேட்கும் நேரம்
உன்னை நினைக்கிறேன்

இருவர் : கண்கள் இரண்டில் நீ நின்றாயே
தூங்க ஏதும் வழியில்ல
என்னை நானும் மறந்து போனேன்
உன்னை பார்த்த நொடியில

பெண் : காதலா என கேட்கிறேன்
இதயம் உன்னை காட்டுதே
வார்த்தை நானும் பேசவே
கண்கள் தேடுதே…

ஆண் : எந்தன் பாதம்
உன்னை தேடி
சாலை யாவும் முடியுமே
தேநீர் கோர்ப்பை
வெப்பம் போலே
காலை விடியுமே

ஆண் : கண்ணில் கானல்
நீராய் நீயே
போகும் நேரம் தவிக்கிறேன்
காதில் ராகம்
கேட்கும் நேரம்
உன்னை நினைக்கிறேன்

பெண் : விழிகள் தினமும் தேடுதே
இதயம் கேட்கும் யார் இவன்
நாட்கள் இன்றே முடியுதே
ஏக்கம் கொண்டேன் யார் இவன்

பெண் : கிளிஞ்சல் போலே இருந்தேன் நான்
காற்றாய்.. நீ வந்தாய்
வானவில் போல் நான் இங்கே
வண்ண சாரல் நீ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here