Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Yaar kandathu athai yaar kandathu
Yaar kandathu athai yaar kandathu
En kannil maraikkaathae
Naan vanthaal muraikkaathae
Machchaanae engae un machcham engae

Male : Adadadda….
Yaar kandathu athai yaar kandathu
Yaar kandathu athai yaar kandathu
En kannil maraikkaathae
Naan vanthaal muraikkaathae
Manthaara poovae un machcham engae

Male : Kondai mel poo vaikkiraai ammaadi
Nenjil yaen thee vaikkiraai
Oru kannil mazhai aagiaai pinnaadi
Maru kannil veyyil kaaigiraai

Female : Kaman veettu muththu saram hae hae
Maman kettaal muththam tharum oho
Kaman veettu muththu saram hae hae
Maman kettaal muththam tharum oho
Kani rendu parimaarum ila maamaram

Male : Yaar kandathu athai yaar kandathu
Yaar kandathu athai yaar kandathu
Female : En kannil maraikkaathae
Naan vanthaal muraikkaathae
Machchaanae engae un machcham engae

Female : Nee enthan virunthaalithaan kandaenae
Nee rompa palasaalithaan
Munthaanai panthalilae kannaalaa
Muppothum ullaasamthaan

Male : Aasai vanthu
Female : Aahaah
Male : Mutti thalla
Female : Hae hae
Male : Odi vanthaen
Female : Aahaah
Male : Ottikkolla
Female : Aaah

Male : Aasai vanthu
Female : Aahaah
Male : Mutti thalla
Female : Hae hae
Male : Odi vanthaen
Female : Aahaah
Male : Ottikkolla
Female : Aaah
Male : Pasiyodu thuyigindra paruvam alla

Female : Aaha yaar kandathu adhai yaar kandathu
Yaar kandathu adhai yaar kandathu
Male : En kannil
Female : Aahaah
Male : Marakkaathae
Female : Aahaah haa
Male : Naan vanthaal
Female : Aahaah haa
Male : Muraikkaathae
Female : Aahaah haa
Male : Mathaarappoovae un machcham engae

Female : Yaar kandathu athai yaar kandathu
Male : Yaar kandathu athai yaar kandathu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
என் கண்ணில் மறைக்காதே
நான் வந்தால் முறைக்காதே
மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே

ஆண் : அடடட்டா……
யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
என் கண்ணில் மறைக்காதே
நான் வந்தால் முறைக்காதே
மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே…

ஆண் : கொண்டை மேல் பூ வைக்கிறாய் அம்மாடி
நெஞ்சில் ஏன் தீ வைக்கிறாய்
ஒரு கண்ணில் மழை ஆகிறாய் பின்னாடி
மறு கண்ணில் வெய்யில் காய்கிறாய்

பெண் : காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே
மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ…..
காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே
மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ
கனி ரெண்டு பரிமாறும் இள மாமரம்

ஆண் : யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
பெண் : என் கண்ணில் மறைக்காதே
நான் வந்தால் முறைக்காதே
மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே…

பெண் : நீ எந்தன் விருந்தாளிதான் கண்டேனே
நீ ரொம்ப பலசாலிதான்
முந்தானை பந்தலிலே கண்ணாளா
முப்போதும் உல்லாசம்தான்

ஆண் : ஆசை வந்து
பெண் : ஆஹாஹ்
ஆண் : முட்டித் தள்ள
பெண் : ஹே ஹே
ஆண் : ஓடி வந்தேன்…….
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஒட்டிக் கொள்ள….
பெண் : ஆஆஹ்

ஆண் : ஆசை வந்து
பெண் : ஆஹாஹ்
ஆண் : முட்டித் தள்ள
பெண் : ஹே ஹே
ஆண் : ஓடி வந்தேன்…..
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஒட்டிக் கொள்ள….
பெண் : ஆஆஹ்
ஆண் : பசியோடு துயில்கின்ற பருவம் அல்ல

பெண் : ஆஹ யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
ஆண் : என் கண்ணில்
பெண் : ஆஹாஹ்
ஆண் : மறைக்காதே
பெண் : ஆஹாஹ் ஹா
ஆண் : நான் வந்தால்
பெண் : ஆஹாஹ் ஹா
ஆண் : முறைக்காதே
பெண் : ஆஹாஹ் ஹா
ஆண் : மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே…

பெண் : யார் கண்டது அதை யார் கண்டது
ஆண் : யார் கண்டது அதை யார் கண்டது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here