Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Yaar maamano jodiyo
En vaazhkkaiyil thaedinaen
Nee sollu maamaa
Naanum varalaamaa
Maamaa tharalaamaa sugamae

Female : Yaar maamano jodiyo
En vaazhkkaiyil thaedinaen
Nee sollu maamaa
Naanum varalaamaa
Maamaa tharalaamaa sugamae

Female : Thaan naanna naana naanaa
Raaraara raara raara
Poo polae maeni paaru
Maan polae aadum podhu
Aasai pala kodi thaevai oru jodi
Anaithaal neeraadum sugam
Pani pola varum podhu thara vendum

Female : Yaar maamano jodiyo
En vaazhkkaiyil thaedinaen
Nee sollu maamaa
Naanum varalaamaa
Maamaa tharalaamaa sugamae

Female : Yaar maamano jodiyo
En vaazhkkaiyil thaedinaen
Nee sollu maamaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
நானும் வரலாமா
மாமா தரலாமா சுகமே……

பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
நானும் வரலாமா
மாமா தரலாமா சுகமே…..

பெண் : தான் னான்ன னான னானா
ராரார ரார ரார
பூப் போலே மேனி பாரு
மான் போலே ஆடும் போது
ஆசை பல கோடி தேவை ஒரு ஜோடி
அணைத்தால் நீராடும் சுகம்
பனி போல வரும் போது தர வேண்டும்

பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
நானும் வரலாமா
மாமா தரலாமா சுகமே

பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here