Singer : L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : A. Maruthakasi
Female : Yaar nee yaar naan yaar
Unakkum enakkum
Vaazhvu thandhadhu yaar
Female : Yaar nee yaar naan yaar
Unakkum enakkum
Vaazhvu thandhadhu yaar
Female : Alai purandaal neerirandaai
vilaguvadhundo
Vizhi irandil ondrai ondru
Veruppadhundoo
Female : Kurudi ennai paar
En manadhai varudi paar
Kurudi ennai paar
En manadhai varudi paar
Mul irundhaal nerudi paar
Female : Yaar nee yaar naan yaar
Unakkum enakkum
Vaazhvu thandhadhu yaar
Female : Anaipapdharkko adippadharkko
Unnaiyindri yaar
Azhuvadharkko sirippadharkko
Ennaiyindri yaar
Female : Anaippadharkku
Unnaiyindri yaar
Ingu sirippadharkko
Ennaiyindri yaar
Female : Idhai maranthidalaama
Ennai alavidalaama
Idhai maranthidalaama
Ennai alavidalaama
Indha thuyar tharalaaama
Female : Yaar nee yaar naan yaar nee yaar
Female : Kannilladha kuzhandhai
Ivalin kanavanaagum nee
Kangalaaga anniyaaga
Vilanga vendum nee
Female : Kannilladha kuzhandhai
Ivalin kanavanaagum nee
Kangalaaga anniyaaga
Vilanga vendum nee
Female : Endrum anbin uruvai
Panbin vadivai
Un nenjil enni paar
Female : Yaar nee yaar naan yaar nee yaar
Female : Naan unar vilandhu
Kidandha podhu udaiyalithathaar
Naan uranguvadhai enni
Andha udaiyavilthathaar
Avan yaar… nee yaar …
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : யார் நீ யார் நான் யார்
உனக்கும் எனக்கும்
வாழ்வு தந்தது யார்
பெண் : யார் நீ யார் நான் யார்
உனக்கும் எனக்கும்
வாழ்வு தந்தது யார்
பெண் : அலை புரண்டால் நீரிரண்டாய்
விலகுவதுண்டோ
விழியிரண்டில் ஒன்றையொன்று
வெறுப்பதுண்டோ
பெண் : குருடி என்னைப் பார்
என் மனதை வருடிப்பார்
குருடி என்னைப் பார்
என் மனதை வருடிப்பார்
முள் இருந்தால் நெருடிப்பார்…..
பெண் : யார் நீ யார் நான் யார்
உனக்கும் எனக்கும்
வாழ்வு தந்தது யார்
பெண் : அணைப்பதற்கோ அடிப்பதற்கோ
உன்னையன்றி யார்
அழுவதற்கோ சிரிப்பதற்கோ
என்னையன்றி யார்
பெண் : அணைப்பதற்கு உன்னையன்றி யார்
இங்கு சிரிப்பதற்கு என்னையன்றி யார்
பெண் : இதை மறந்திடலாமா
என்னை அழவிடலாமா
இதை மறந்திடலாமா
என்னை அழவிடலாமா
இந்த துயர் தரலாமா…..
பெண் : யார் நீ யார் நான் யார் நீ யார்
பெண் : கண்ணில்லாத குழந்தை
இவளின் கணவனாகும் நீ
கண்களாக அண்ணியாக
விளங்க வேண்டும் நீ
பெண் : கண்ணில்லாத குழந்தை
இவளின் கணவனாகும் நீ
கண்களாக அண்ணியாக
விளங்க வேண்டும் நீ
பெண் : என்றும் அன்பின் உருவை
பண்பின் வடிவை
உன் நெஞ்சில் எண்ணிப்பார்……..
பெண் : யார் நீ யார் நான் யார் நீ யார்
பெண் : நான் உணர்விழந்து
கிடந்தபோது உடையளித்ததார்
நான் உறங்குவதாய் எண்ணி
அந்த உடையவிழ்த்ததார்
அவன் யார் நீ யார் ………….