Singer : K. S. Chithra

Music by : Tony Britto

Lyrics by : Kabilan

Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…(2)
Yaar paadalai
Yaar paada thonum
Thaai paadalai
Naan paada venum

Female : Un paasamoo
Karunai paai maram
Un paadhamoo
Kadavul gopuram

Female : Yaar paadalai
Yaar paada thonum

Female : Ammavin moochil
Vaazhadha pillai
Agilathil yaarum illai

Female : Saeiyaaga paadhi thaayaga paadhi
Neeyaaga neeyae illai

Female : Kaasu saethu mundhaanaikkul vaithu
Mudi pottu vaazhadhaval
Kaiyil ulla kai regai kettaalum
Kodukindra aalaanaval

Female : Saalaiyoram vaazhum yaarkkum
Soru oottum thaayanaval
Kannai moodi deivam paarkkum
Karpoora theeyanaval

Female : Kadamai marandhu
Pogindra selvangalae
Thaniyaai thavikkum
Un thaaiyin ullangalae

Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…
Aaariraaroo aaraariraaroo
Kannae nee kannurangu
Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…
Aaariraaroo aaraariraaroo
Kannae nee kannurangu

Female : Yaar paadalai
Yaar paada thonum
Thaai paadalai
Thaalattum vaanam

Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…(2)

Female : Boomi pandhu
Ennai vittu urundodi
Engaeyoo ponadhenna

Female : Naetru thandha
Thaai paalai ellam
Kanneeraai aanadhenna
Kaatru deivam rendum
Rendu kannukku ariyadhadhu

Female : Thaayin thunbam endrum endrum
Yaarukku theriyadhadhu
Uravu irundhum
Enakaedhum naadhi illai
Dhisaigal irundhum
Naan poga paadhai illai

Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…
Kanne nee kannurangu
Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…
Kanne nee kannurangu

Female : Yaar paadalai
Yaar paada thonum
En paadalai
Nee paada venum

Female : Thaai aanadhu
Adhu thaan paavamoo
Naan vaazhvadhu
Iniyum nyaayama

Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…
Aaariraaroo aaraariraaroo
Kannae nee kannurangu
Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…
Aaariraaroo aaraariraaroo
Kannae nee kannurangu

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ

பாடல் ஆசிரியர் : கபிலன்

பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ …(2)
யார் பாடலை
யார் பாட தோணும்
தாய் பாடலை
நான் பாட வேணும்

பெண் : உன் பாசமோ
கருணை பாய்மரம்
உன் பாதமே
கடவுள் கோபுரம்

பெண் : யார் பாடலை
யார் பாடத் தோணும்

பெண் : அம்மாவின் மூச்சில்
வாழாத பிள்ளை
அகிலத்தில் யாரும் இல்லை

பெண் : சேயாக பாதி தாயாக பாதி
நீயாக நீயே இல்லை

பெண் : காச சேத்து முந்தானைக்குள் வைத்து
முடி போட்டு வாழாதவள்
கையில் உள்ள கை ரேகை கேட்டாலும்
கொடுக்கின்ற ஆளானவள்

பெண் : சாலையோரம் வாழும் யார்க்கும்
சோறு ஊட்டூம் தாயானவள்
கண்ணை மூடி தெய்வம் பார்க்கும்
கற்பூர தீயானவள்

பெண் : கடமை மறந்து
போகின்ற செல்வங்களே
தனியாய் தவிக்கும்
உன் தாயின் உள்ளங்களே

பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ …
ஆராரிராரோ ஆராரிராரோ
கண்ணே நீ கண்ணுறங்கு
ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ …
ஆராரிராரோ ஆராரிராரோ
கண்ணே நீ கண்ணுறங்கு

பெண் : யார் பாடலை
யார் பாட தோணும்
தாய் பாடலை
தாலாட்டும் வானம்

பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ …(2)
பெண் : பூமி பந்து
என்னை விட்டு உருண்டோடி
எங்கேயோ போனதென்ன

பெண் : நேற்று தந்த தாய் பாலையெல்லாம்
கண்ணீராய் ஆனதென்ன
காற்று தெய்வம் ரெண்டும்
ரெண்டு கண்ணுக்கு அறியாதது

பெண் : தாயின் துன்பம் என்றும் என்றும்
யாருக்கு தெரியாதது
உறவு இருந்தும் எனக்கேதும் நாதி இல்லை
திசைகள் இருந்தும்
நான் போக பாதை இல்லை

பெண் : ஆ… ஆஆ..
கண்ணே நீ கண்ணுறங்கு
ஆ… ஆஆ..
கண்ணே நீ கண்ணுறங்கு

பெண் : யார் பாடலை
யார் பாட தோணும்
என் பாடலை
நீ பாட வேணும்

பெண் : தாய் ஆனது அதுதான் பாவமா
நான் வாழ்வது இனியும் நியாயமா

பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ ..
ஆராரிராரோ ஆராரிராரோ
கண்ணே நீ கண்ணுறங்கு
ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ ..
ஆராரிராரோ ஆராரிராரோ
கண்ணே நீ கண்ணுறங்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here