Singer : Seerkazhi Govindarajan

Music by : Shankar Ganesh

Male : Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo

Male : Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho

Male : Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo

Male : Aasai vazhi sendraanae
Avan seitha kaariyamaa
Tharperumai kondaanae
Avan nadiththa naadagamaa

Male : Moorkkanukku undaana
Mun kobam kaaranamaa
Moovarukkul yaarammaa
Ambigaiyae koorammaa….

Male : Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho

Male : Kadhal varam kidaikkaamal
Thavam seiyyum poongodiyum
Kalyaanam kondaada
Avan ninaiththa paingiliyum

Male : Aalukkoru dhisaiyaaga
Alai paayum naalammaa
Moovarukkul yaarammaa
Ambigaiyae koorammaa….

Male : Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo

Male : Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho
Theerppu ondru kooraatho…..
Theerppu ondru kooraatho…..

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ

ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..

ஆண் : யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ

ஆண் : ஆசை வழி சென்றானே
அவன் செய்த காரியமா
தற்பெருமை கொண்டானே
அவன் நடித்த நாடகமா

ஆண் : மூர்க்கனுக்கு உண்டான
முன் கோபம் காரணமா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா…..

ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..

ஆண் : காதல் வரம் கிடைக்காமல்
தவம் செய்யும் பூங்கொடியும்
கல்யாணம் கொண்டாட
அவன் நினைத்த பைங்கிளியும்

ஆண் : ஆளுக்கொரு திசையாக
அலை பாயும் நாளம்மா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா…..

ஆண் : யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ

ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here