Singer : P. A. Periyanayaki

Music by : K. V. Mahadevan

Female : Ammaa varaalendru
Sonnaa dinnutthaan indha
Ammaa varaalendru
Sonnaa dinnutthaan
Yaar vandhennai edhirthaalum ennaalum
Veen jambam ondrum saayaadhingae
Ammaa varaalendru sonnaa dinnutthaan

Female : Aaduthan thuruppu adhaiyae nee thiruppu
Aattamae podudhu andha karuppu
Aaduthan thuruppu adhaiyae nee thiruppu
Aattamae podudhu andha karuppu
Oho ho…ho…ho
Hi hi hee heee ….uhu hu hu hoo hoo…
Mm..mm…mm…mm…mm…mmm…mmm…mmm….
Mm..mm…mm…mm…mm…mmm…mmm…mmm….

Female : Yaar vandhennai edhirtthaalum ennaalum
Veen jambam ondrum saayaadhingae
Ammaa varaalendru sonnaa dinnutthaan

Female : Maattikkichi kuttiyaanai maattikkichi
Ingae maattikkichi
Maattikkichi kuttiyaanai maattikkichi
Ingae maattikkichi
Vaattamaagavae puli moottai polae
Ingae maligai kadai yaanai
Maattikkichi kullaa pottukkichi

Female : Vaattamaagavae puli moottai polae
Ingae maligai kadai yaanai
Maattikkichi kullaa pottukkichi
Oho ho…ho…ho
Hi hi hee heee ….uhu hu hu hoo hoo…
Mm..mm…mm…mm…mm…mmm…mmm…mmm….
Mm..mm…mm…mm…mm…mmm…mmm…mmm……

Female : Yaar vandhennai edhirtthaalum ennaalum
Veen jambam ondrum saayaadhingae
Ammaa varaalendru sonnaa dinnutthaan

Female : Maada puraa jodi
Maada puraa jodi idhu paadum vaanambaadi
Malivaa thaaren aiyaa maarae vaanga
Ammaa maarae vaanga
Malivaa thaaren aiyaa maarae vaanga
Ammaa maarae vaanga
Maadapuraa joda

Female : Muraikkaadhae raajaa dagal vaelaithaanaa
Pagal vaeshandhaanaa
Meesai murukkaadhae raajaa nee
Muraikkaadhae raajaa daghal vaelaithaanaa
Pagal vaeshandhaanaa

Female : Oho ho…ho…ho
Hi hi hee heee ….uhu hu hu hoo hoo…
Mm..mm…mm…mm…mm…mmm…mmm…mmm….
Mm..mm…mm…mm…mm…mmm…mmm…mmm……

Female : Yaar vandhennai edhirtthaalum ennaalum
Veen jambam ondrum saayaadhingae
Ammaa varaalendru sonnaa dinnutthaan

பாடகி : பி. ஏ. பெரியநாயகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அம்மா வாராளென்று
சொன்னா டின்னுதான் இந்த
அம்மா வாராளென்று
சொன்னா டின்னுதான்
யார் வந்தென்னை எதிர்த்தாலும் எந்நாளும்
வீண் ஜம்பம் ஒன்றும் சாயாதிங்கே
அம்மா வாராளென்று
சொன்னா டின்னுதான்

பெண் : ஆடுதன் துருப்பு அதையே நீ திருப்பு
ஆட்டமே போடுது அந்தக் கருப்பு
ஆடுதன் துருப்பு அதையே நீ திருப்பு
ஆட்டமே போடுது அந்தக் கருப்பு
ஓஹோ ஹோ…..ஹோ ஹோ
ஹாய் ஹாய் ஹே ஹீ உஹு ஹு ஹு ஹோ ஹோ…..
ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்……
ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்……

பெண் : யார் வந்தென்னை எதிர்த்தாலும் எந்நாளும்
வீண் ஜம்பம் ஒன்றும் சாயாதிங்கே
அம்மா வாராளென்று
சொன்னா டின்னுதான்

பெண் : மாட்டிக்கிச்சி குட்டியானை மாட்டிக்கிச்சி
இங்கே மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி குட்டியானை மாட்டிக்கிச்சி
இங்கே மாட்டிக்கிச்சி
வாட்டமாகவே புளிமூட்டை போலே
இங்கே மளிகைக் கடையானை
மாட்டிகிச்சு குல்லா போட்டுக்கிச்சி

பெண் : வாட்டமாகவே புளிமூட்டை போலே
இங்கே மளிகைக் கடையானை
மாட்டிகிச்சு குல்லா போட்டுக்கிச்சி
ஓஹோ ஹோ…..ஹோ ஹோ
ஹாய் ஹாய் ஹே ஹீ உஹு ஹு ஹு ஹோ ஹோ…..
ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்……
ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்……

பெண் : யார் வந்தென்னை எதிர்த்தாலும் எந்நாளும்
வீண் ஜம்பம் ஒன்றும் சாயாதிங்கே
அம்மா வாராளென்று
சொன்னா டின்னுதான்

பெண் : மாடப்புறா ஜோடி
மாடப்புறா ஜோடி இது பாடும் வானம்பாடி
மலிவாத் தாரேன் ஐய்யாமாரே வாங்க
அம்மாமாரே வாங்க….
மலிவாத் தாரேன் ஐயாமாரே வாங்க
அம்மாமாரே வாங்க….
மாடப்புறா ஜோடி

பெண் : முறைக்காதே ராஜா பகல் வேளைதானா
பகல் வேஷந்தானா
மீசை முறுக்காதே ராஜா நீ
முறைக்காதே ராஜா பகல் வேளைதானா
பகல் வேஷந்தானா

பெண் : ஓஹோ ஹோ…..ஹோ ஹோ
ஹாய் ஹாய் ஹே ஹீ உஹு ஹு ஹு ஹோ ஹோ…..
ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்……
ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்……

பெண் : யார் வந்தென்னை எதிர்த்தாலும் எந்நாளும்
வீண் ஜம்பம் ஒன்றும் சாயாதிங்கே
அம்மா வாராளென்று
சொன்னா டின்னுதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here