Singers : Andrea Jeremiah and Mark Thomas

Music by : Girishh G

Female : Kangal moodidaathae
Kangal moodidaathae
Odidaathae

Female : Kangal moodidaathae
Kangal moodidaathae…

Female : Veriyin uruvaai
Valarum mirugam
Iravin kanavil varuven
Poriyil iraiyaai irukkum
Virundhai parugum
Vazhiyil varuvenn…

Female : Thooram sellavum mudiyadhu
Ennai vellavum vazhi yedhu
Kudalai maalaiaaki aniya vandhen
Sidharuvaai thoolaagha

Male : Yaaradaa yaaraada
Varugireenn…
Kondru thaan theeruven
Oodiduu..olinthidu…ointhidu
kondru thaan theeruven…..

 

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர் : மார்க் தாமஸ்

இசையமைப்பாளர் : கிரிஷ் ஜி

பெண் : கண்கள்
மூடிடாதே கண்கள்
மூடிடாதே ஓடிடாதே

பெண் : கண்கள்
மூடிடாதே கண்கள்
மூடிடாதே

பெண் : வெறியின்
உருவாய் வளரும்
மிருகம் இரவின்
கனவில் வருவேன்
பொறியில் இரையாய்
இருக்கும் விருந்தை
பருகும் வழியில்
வருவேன்

பெண் : தூரம் செல்லவும்
முடியாது என்னை
வெல்லவும் வழி ஏது
குடலை மாலையாக்கி
அணிய வந்தேன்
சிதறுவாய் தூளாக

ஆண் : யாரடா
யாரடா வருகிறேன்
கொன்று தான்
தீருவேன் ஓடிடு
ஒளிந்திடு ஓய்ந்திடு
கொன்று தான்
தீருவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here