Singer : Shyamala

Music Director : Sn. Arunagiri

Lyricist : Mohan Rajan

Female : Yarada nee nee
Yarada nee nee
Yengudhu naan naan
Koorada nee nee

Female : Kaadhalaana kaadhal
Thandhu pogura
Paarvaiyaala enna
Vaangi odura
Ennidathil enna pesa veikkura
Unna suthi suthi theda veikkura

Female : Yarada nee nee
Yarada nee nee
Yengudhu naan naan
Koorada nee nee

Female : Nenjukootula neeyum
Vattam podura
Oora kannula
Mazhai saaral veesura

Female : Pogum paadhaiyil
Nee naalum nikkura
Kaadhal bodhaiya
Manasala yethura

Female : Unkooda serndhu poga
Nenachen thiruda
Un tholil saanju nadantha
Parappen padavaa

Female : Yarada nee nee
Yarada nee nee
Yengudhu naan naan
Koorada nee nee

Female : Ella neramum
Naan unna nenaikkuren
Neelum nizhala pol
Un kooda nadakkuren

Female : Kannu imaiyila
Naan mela parakkuren
Kaiya pudikkave
Naan kaathu kidakkiren

Female : Un pera padichu paarthen
Ilachen adadaa
Adha paadi paadi naaanum
Rasichen azhaga

Female : Yarada nee nee
Yarada nee nee
Yengudhu naan naan
Koorada nee nee

Female : Kaadhalaana kaadhal
Thandhu pogura
Paarvaiyaala enna
Vaangi odura
Ennidathil enna pesa veikkura
Unna suthi suthi theda veikkura

Female : Yarada nee nee
Yarada nee nee
Yengudhu naan naan
Koorada nee nee

பாடகி : ஷ்யாமளா

இசை அமைப்பாளர் : எஸ்என். அருணகிரி

பாடல் ஆசிரியர் : மோகன்ராஜன்

பெண் : யாரடா நீ நீ
யாரடா நீ நீ
ஏங்குது நான் நான்
யாரடா நீ நீ

பெண் : காதலான காதல்
தந்து போகுற
பார்வையாள என்ன
வாங்கி ஓடுற
என்னிடத்தில் என்ன பேச வைக்குற
உ ன்னான்னா சுத்தி சுத்தி தேட வைக்குற

பெண் : யாரடா நீ நீ
யாரடா நீ நீ
ஏங்குது நான் நான்
யாரடா நீ நீ

பெண் : நெஞ்சுக்கூட்டுல நீயும்
வட்டம் போடுற
ஓர கண்ணுல
மழை சாரல் வீசுற

பெண் : போகும் பாதையில்
நீ நாளும் நிக்குற
காதல் போதைய
மனசுல ஏத்துற

பெண் : உன்கூட சேர்ந்து போக
நெனச்சேன் திருடா
உன் தோளில் சாஞ்சு நடந்தா
பறப்பேன் படவா

பெண் : யாரடா நீ நீ
யாரடா நீ நீ
ஏங்குது நான் நான்
யாரடா நீ நீ

பெண் : எல்லா நேரமும்
நான் உன்ன நெனைக்கிறேன்
நீளும் போல போல் உன் கூட நடக்குறேன்

பெண் : கண்ணு இமையில
நான் மேல பார்க்குறேன்
கைய புடிக்கவே
நான் காத்து கிடக்கிறேன்

பெண் : உன் பெற படிச்சு பார்த்தேன்
இலச்சேன் அடடா
அத பாடி பாடி நானும்
ரசிச்சேன் அழகா

பெண் : யாரடா நீ நீ
யாரடா நீ நீ
ஏங்குது நான் நான்
யாரடா நீ நீ

பெண் : காதலான காதல்
தந்து போகுற
பார்வையாள என்ன
வாங்கி ஓடுற
என்னிடத்தில் என்ன பேச வைக்குற
உ ன்னான்னா சுத்தி சுத்தி தேட வைக்குற

பெண் : யாரடா நீ நீ
யாரடா நீ நீ
ஏங்குது நான் நான்
யாரடா நீ நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here