Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Yaarathu sollaamal nenjalli povathu
Yaarathu sollaamal nenjalli povathu
Thaalaatha penmai vaadumae
Vaadumae….ae…..ae….ae….

Female : Yaarathu sollaamal nenjalli povathu
Thaalaatha penmai vaadumae
Vaadumae….ae…..ae….ae….

Female : Yaarathu sollaamal nenjalli povathu

Female : Maarkazhi pookkal ennai theendum…mm…
Aaa…..aaa….aa….aa….aa…
Maarkazhi pookkal ennai theendum Nearamae vaa
Thaen tharum megam vanthu pogum
Sinthu paadum inbamae
Rojaakkal poomaedai podum thendral varum
Paarththaalum bodhai tharum…mm…

Female : Yaarathu…..yaaraathu
Sollaamal nenjalli povathu
Thaalaatha penmai vaadumae
Vaadumae….ae…..ae….ae….

Female : Yaarathu sollaamal nenjalli povathu

Female : Thaamarai oodai inba vaadai
Aa….aa….aa….aa….aa….aaa….aa…..aaa….aa…
Thaamarai oodai inba vaadai veesuthae vaa
Ponn idhazh oram intha nearam
Inba saarum ooruthae
Aalaanthaal vantha thollai kadhal mullai
Kannodu thookam illai…..

Female : Yaarathu…..yaaraathu
Sollaamal nenjalli povathu
Thaalaatha penmai vaadumae
Vaadumae….ae…..ae….ae….

Female : Yaarathu sollaamal nenjalli povathu

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே……
வாடுமே…..ஏ……ஏ….ஏ…..

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே……
வாடுமே…..ஏ……ஏ….ஏ…..

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்…..ம்ம்…
ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ…..ஆ….
மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்….ம்….

பெண் : யாரது……யாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே……
வாடுமே…..ஏ……ஏ….ஏ…..

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

பெண் : தாமரை ஓடை இன்ப வாடை
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்
இன்ப சாறும் ஊறுதே
ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை……

பெண் : யாரது……யாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே……
வாடுமே…..ஏ……ஏ….ஏ…..

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here