Singers : Aalaap Raju and Hari Dafusia

Music by : Hari Dafusia

Lyrics by : Jay Kha Ra, Ko Sesha and Hari Dafusia

Male : June july malayil thaniya
Pandora paavai nee honeya
Ennoda seara va thunaiya
Inimelum thamadham seriya

Male : Manasu candle pola uruguthey
Uyiru thoondil meena
Sikki poraada kokki podatha

Male : Yaaradi yaaradi neenthan anbe
Vanthu nillamma
Or adi eer adi munnal vanthu
Badhil sollamma en kannamma

Male : Yaaradi yaaradi
Vanthu nillamma
Or adi eer adi
Badhil sollamma en kannamma

Male : Ayo yo yo
Yen intha kaadhal cameo
Meyoo poiyoo
Enna thanthiram manithiram seidha-yo

Male : Ayo yo yo
Yen intha kaadhal cameo
Meyoo poiyoo
Enna thanthiram manithiram seidha-yo
Seidha-yo seidha-yo

Male : Iravu yaavum
Thanimiya naan kadantha neram
Kanavil vanthu
Kavithaiyaa nee nuzhaintha maayam

Male : Palai mannil erangum thoovaanam
Pathai ellam arumbum un vaasam

Male : Hey ey
Malarum kaalam eppo
Mullaiyee hey
Malayil thaeni pola
Sutthi vanthene sokki ponene

Male : Yaaradi yaaradi neenthan anbe
Vanthu nillamma
Or adi eer adi munnal vanthu
Badhil sollamma en kannamma

Male : Yaaradi yaaradi
Vanthu nillamma
Or adi eer adi
Badhil sollamma en kannamma

Male : Ayo yo yo
Yen intha kaadhal cameo
Meyoo poiyoo
Enna thanthiram manithiram seidha-yo

Male : Ayo yo yo
Yen intha kaadhal cameo
Meyoo poiyoo
Enna thanthiram manithiram seidha-yo
Seidha-yo seidha-yo

Male : Enna thanthiram manithiram seidha-yo
Seidha-yo seidha-yo

பாடகர்கள் : ஆளுப் ராஜா மற்றும் ஹரி தப்புசியா

இசை அமைப்பாளர் : ஹரி தப்புசியா

பாடல் ஆசிரியர் :  ஜே கே ரே, கோ சேஷா மற்றும் ஹரி தப்புசியா

ஆண் : ஜூன் ஜூலை மாலையில் தனியா
பண்டோரா பாவை நீ ஹனியா
என்னோட சேர வா துணையா
இனிமேலும் தாமதம் சரியா

ஆண் : மனசு கேண்டில் போல உருகுதே
உயிர் தூண்டில் மீனாய்
சிக்கி போறடா கொக்கி போடாத

ஆண் : யாரடி யாரடி நீதான் அன்பே
வந்து நில்லம்மா
ஓர் அடி ஈர் அடி முன்னால் வந்து
பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா

ஆண் : யாரடி யாரடி
வந்து நில்லம்மா
ஓர் அடி ஈர் அடி
பதிலில் சொல்லம்மா யென் கண்ணம்மா

ஆண் : ஐயோ யோ யோ
என் இந்த காதல் கேமியோ
மெய்யோ பொய்யோ
என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ

ஆண் : ஐயோ யோ யோ
என் இந்த காதல் கேமியோ
மெய்யோ பொய்யோ
என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ
செய்தா-யோ செய்தா-யோ

ஆண் : இரவு யாவும்
தனிமியா நான் கடந்த நேரம்
கனவில் வந்து
கவிதையா நீ நுழைந்த மாயம்

ஆண் : பாலை மண்ணில் இறங்கும் தூவானம்
பாதை எல்லாம் அரும்பும் உன் வாசம்

ஆண் : ஹே ஏ
மலரும் காலம் எப்போ
முல்லையே ஹே
மலையில் தேனி போல
சுத்தி வந்தேனே சொக்கி போனேனே

ஆண் : யாரடி யாரடி நீதான் அன்பே
வந்து நில்லம்மா
ஓர் அடி ஈர் அடி முன்னால் வந்து
பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா

ஆண் : யாரடி யாரடி
வந்து நில்லம்மா
ஓர் அடி ஈர் அடி
பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா

ஆண் : ஐயோ யோ யோ
என் இந்த காதல் கேமியோ
மெய்யோ பொய்யோ
என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ

ஆண் : ஐயோ யோ யோ
என் இந்த காதல் கேமியோ
மெய்யோ பொய்யோ
என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ
செய்தா-யோ செய்தா-யோ

ஆண் : என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ
செய்தா-யோ செய்தா-யோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here