Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male : Yaarai nondhu kolvathingae
Yaarai nondhu kolvathingae
Enadhu murpaava vinaigal irukka
Yaarai nondhu kolvathingae
Enadhu murpaava vinaigal irukka
Yaarai nondhu kolvathingae

Male : Ooraiyum uttraaraiyum marandhen
Pettra thaaiyaiyum thandhaiyaiyum
Thavikka vitten
Naan yaarai nondhu kolvathingae

Male : Dhasanu dhasana irupaar
Dharmarajanai polavae nadappaar
Thiruvasagamae sadha padipaar
Ubadhesangal palavum uraippaar

Male : Indha dhesamae poiyena veruppaar
Unmai nesanai polavae nadippaar
Pinnaal mosamae seiyavae ninaippaar
Kai kaasaiyum paripaar kanneerum viduvaar
Yaarai nondhu kolvathingae
Enadhu murpaava vinaigal irukka
Yaarai nondhu kolvathingae
Naan yaarai nondhu kolvathingae

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : யாரை நொந்து கொள்வதிங்கே
யாரை நொந்து கொள்வதிங்கே
எனது முற்பாவ வினைகள் இருக்க
யாரை நொந்து கொள்வதிங்கே
எனது முற்பாவ வினைகள் இருக்க
யாரை நொந்து கொள்வதிங்கே

ஆண் : ஊரையும் உற்றாரையும் மறந்தேன்
பெற்ற தாயையும் தந்தையையும்
தவிக்க விட்டேன்
யாரை நொந்து கொள்வதிங்கே

ஆண் : தாசானு தாசனா இருப்பார்
தர்மராஜனை போலவே நடப்பார்
திருவாசகமே சதா படிப்பார்
உபதேசங்கள் பலவும் உரைப்பார்

ஆண் : இந்த தேசமே பொய்யென வெறுப்பார்
உண்மை நேசனைப் போலவே நடிப்பார்
பின்னால் மோசமே செய்யவே நினைப்பார்
கை காசையும் பறிப்பார் கண்ணீரும் விடுவார்

ஆண் : யாரை நொந்து கொள்வதிங்கே
எனது முற்பாவ வினைகள் இருக்க
யாரை நொந்து கொள்வதிங்கே
நான் யாரை நொந்து கொள்வதிங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here