Singers : S. Janaki and Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Male : Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa…

Male : Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa…

Male : Kaettaa kaettukkodaa
Ada kaekkaatti kettu podaa

Male : Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa…

Male : Naaya pola kaavalukku naan irupean
Nariya pola thirudan vanthaa kural koduppaen
Aajanaeya samiya pol naan irupaen….raam raam
Aabaththula ramanukku kai koduppaen….raam raam raam

Male : Thaai kulaththil nalla per kodukka vantha
Pei kulaththa paaththuputta theeya veppaen

Female : Ennai oru poonaiyinnu
Sonnathilae kuththam illae
Yaeichchu thinnum ezhigalaiyae
Pudippaathil poonaithaan

Female : Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa…

Female : Kaettaa kaettukkodaa
Ada kaekkaatti kettu podaa

Male : Kaakkaiyinnu enna sonna mandugalaa
Kudumbaththaiyae kodaiya vantha vandugalaa
Kaakkaiya pol saernthu vaazha kaththukanum
Kanakku pulla eduththu sonnaa oththukanum

Female : Vaadakaikku pulla vaangiyava
Iva veedu vaasal soththukkaaga yaaengiyava

Male : Thaadakaiyin thangai iva
Soorppanaga thozhi iva
Pokkiriyaa ponnirunthaa
Mookaruththu poduvaen

Male : Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa…

Female : Veettukulla kudi puguntha aanthai idhu
Veratti vida aal illaama alaiyirathu
Male : Aanthai kooda pachchonthiyum irukkurathu
Aalukkoru niram kaatti nadikkirathu

Female : Eththanaiyo innum ingirukku
Ada piththalaattam pannurathil pangirukku

Male : Vittu vechchaa valanthu vidum
Kaariyamthaan kettu vidum
Otti otti udambu raththam
Urinju thinnum attaigalaa

Female : Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Male : Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa…

Both : Kaettaa kaettukkodaa
Ada kaekkaatti kettu podaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

ஆண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

ஆண் : கேட்டா கேட்டுக்கோடா
அட கேக்காட்டி கெட்டுப் போடா

ஆண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

ஆண் : நாயப் போல காவலுக்கு நான் இருப்பேன்
நரியப் போல திருடன் வந்தா குரல் கொடுப்பேன்
ஆஞ்சனேய சாமியப் போல் நான் இருப்பேன்…..ராம் ராம்
ஆபத்துல ராமனுக்கு கை கொடுப்பேன்….ராம் ராம் ராம்

ஆண் : தாய் குலத்தில் நல்ல பேர் கெடுக்க வந்த
பேய் குலத்த பாத்துப்புட்டா தீய வெப்பேன்

பெண் : என்னை ஒரு பூனையின்னு
சொன்னதிலே குத்தம் இல்லே
ஏய்ச்சுத் தின்னும் எலிகளையே
புடிப்பதிலே பூனைதான்….

பெண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

பெண் : கேட்டா கேட்டுக்கோடா
அட கேக்காட்டி கெட்டுப் போடா

ஆண் : காக்கையின்னு என்ன சொன்ன மண்டுகளா
குடும்பத்தையே கொடைய வந்த வண்டுகளா
காக்கையப் போல் சேந்து வாழக் கத்துக்கணும்
கணக்குப் புள்ள எடுத்து சொன்னா ஒத்துக்கணும்

பெண் : வாடகைக்கு புள்ள வாங்கியவ
இவ வீடு வாசல் சொத்துக்காக ஏங்கியவ

ஆண் : தாடகையின் தங்கை இவ
சூர்ப்பனக தோழி இவ
போக்கிரியா பொண்ணிருந்தா
மூக்கறுத்துப் போடுவேன்

ஆண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

பெண் : வீட்டுக்குள்ள குடி புகுந்த ஆந்தை இது
வெரட்டி விட ஆள் இல்லாம அலையிறது
ஆண் : ஆந்தை கூட பச்சோந்தியும் இருக்குறது
ஆளுக்கொரு நிறம் காட்டி நடிக்கிறது

பெண் : எத்தனையோ இன்னும் இங்கிருக்கு
அட பித்தலாட்டம் பண்ணுறதில் பங்கிருக்கு

ஆண் : விட்டு வெச்சா வளந்து விடும்
காரியம்தான் கெட்டு விடும்
ஒட்டி ஒட்டி உடம்பு ரத்தம்
உறிஞ்சு தின்னும் அட்டைகளா

பெண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
ஆண் : நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

இருவர் : கேட்டா கேட்டுக்கோடா
அட கேக்காட்டி கெட்டுப் போடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here