Singers : Karthik and Suchitra

Music by : Vidyasagar

Male : Yaar athu yaar athu yaar athu yaar yaar athu
Sollaamal nenjathai thollai seivathu
Moodaamal kanrendai moodi chelvathu
Yaar athu yaar athu yaar athu yaar athu

Male : Nerungaamal nerungi vanthadhu
Vilagaamal vilagi nirpathu
Vinaiyaaga kelvi thanthadhu
Thelivaaga kulamba nenaipadhu

Male : Yaar athu yaar athu yaar athu yaar yaar athu

Male : { Ennil oru sadu gudu sadu gudu
Kaalai maalai nadakiradhae
Kannil dhinam kathakali kathakali
Thoonkumbothu thodargiradhae } (2)

Male : Iravilum aval pagalilum aval
Manadhinai thoduvadhu therigiradhae
Kanavilum aval ninaivilum aval
Nizhalena thodarvathu purigiradhae
Irunthaalum illaa avalai idhayam thedudhae

Male : Yaar athu yaar athu yaar athu

Female : ……………………………………………..

Male : Uchan thalai naduvinil aval
Oru vedhaalam pol erangugiraal
Ennul aval erangiya thimurinil
Imsai raajiyam thodangugiraal

Male : Aval ival ena eval eval ena
Maraivinil irunthaval kuzhapugiraal
Avalathu mugam evalayum vida
Azhagilum azhagena unarthugiraal
Irunthaalum illaamal aval kalagam seigiraal

Male : Yaar athu yaar athu yaar athu yaar athu yaar athu
Sollaamal nenjathai thollai seivathu
Moodaamal kanrendai moodi chelvathu
Yaar athu yaar athu yaar athu yaar athu

Male : Nerungaamal nerungi vanthadhu
Vilagaamal vilagi nirpathu
Vinaiyaaga kelvi thanthadhu
Thelivaaga kulamba nenaipadhu

பாடகி : சுஜித்ரா

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : யாரது யாரது
யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடிச் செல்வது யாரது
யாரது யாரது யாரது

ஆண் : நெருங்காமல்
நெருங்கி வந்தது விலகாமல்
விலகி நிற்பது வினையாக
கேள்வி தந்தது தெளிவாக
குழம்ப நினைப்பது

ஆண் : யாரது யாரது
யாரது யார் யாரது

ஆண் : { என்னில் ஒரு
சடுகுடு சடுகுடு காலை
மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி
கதக்களி தூங்கும் போது
தொடர்கிறதே } (2)

ஆண் : இரவிலும் அவள்
பகலிலும் அவள் மனதினை
தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும்
அவள் நிழலென தொடர்வது
புரிகிறதே இருந்தாலும் இல்லா
அவளை இதயம் தேடுதே

ஆண் : யாரது
யாரது யாரது

பெண் : …………………………..

ஆண் : உச்சந்தலை
நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல்
இறங்குகிறாள் என்னுள்
அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

ஆண் : அவள் இவள்
என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள்
குழப்புகிறாள் அவளது முகம்
எவளையும் விட அழகிலும்
அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்

ஆண் : யாரது யாரது
யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடிச் செல்வது யாரது
யாரது யாரது யாரது

ஆண் : நெருங்காமல்
நெருங்கி வந்தது விலகாமல்
விலகி நிற்பது வினையாக
கேள்வி தந்தது தெளிவாக
குழம்ப நினைப்பது


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here