Singers : Hariharan and K. S. Chithra
Music by : Sugavanam Vedshanker
Lyrics by : Mohan Rajan
Male : Yaaraiyum velgira
Kadhalai vendrida
Un thunai ondrae podhum…
Yaaraiyum thodugira
Kaatrinil undhan…
Swasangal thaniyae vendum…
Male : Kaadhalil tholaivadhu sugam…
Kaadhalai tholaippadhu ranam
Female : Vovoru nimidamum
Unnudan irundhida…
Yen manam yengudhu yeno….
Vovvoru udhadum
Unnudan pesida…
Pottigal podudha yeno…
Female : Kaadhalil tholaivadhu sugam…
Kaadhalai thoaippadhu ranam
Female : Unnodu pesipponadhum
Un thozhil saindhu ponadhum…
Un swasam vangipponadhum
Ninaithuiruppenae…
Male : Eppodhum undan nabagam…
Ooyadhae enna kaaranam…
Ellaamae kaadhal noodhanam…
Puriya vaithaaiyae…
Female : Uruguthae… uruguthae…
Enadhu manadhu
Vazhiyuthae vazhiyuthae
Iruvizhigalilae
Idhu than nadakkum
Uyir muzhudhum vinaa..aa
Male : Yaaraiyum velgira
Kadhalai vendrida
Un thunai ondrae podhum…
Yaaraiyum thodugira
Kaatrinil undhan…
Swasangal thaniyae vendum…
Female : Kaadhalil tholaivadhu sugam…
Kaadhalai tholaippadhu ranam
Male : Nenjooram undhan yosanai…
En moochil undhan vaasanai…
Kanmooda endhan jeevanai…
Neraiya vaithaayae…
Female : En naatkal podhavillaiyae..
Perinbam theeravillaiyae…
Verondrum thevai illaiyae
Urugavaithaaiyae…
Male : Pazhaguthae parvuthae…
Unadhu ninaivu
Thazhuvuthae thavaluthae
Anudhinamarugae…
Male : Uyiraitharuven
Unakkenavae idho…
Female : Hoo
Ovvoru nimidamum
Unndan irundhida…
En manam
Yengudhu yeno….
Male : Yaaraiyum thodukira
Kaattrinil undhan…
Swasangal thaniyae vendum…
Female : Kaadhalil tholaivadhu sugam…
Male : Kaadhalai thoaippadhu ranam
Female : Kaadhalil tholaivadhu sugam…
Male : Hmm kaadhalai thoaippadhu
Female : Ranam
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சுகவனம் வேத் ஷங்கர்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : யாரையும் வெல்கிற காதலை வென்றிட
உன் துணை ஒன்றே போதும்…
யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்…
சுவாசங்கள் தனியே வேண்டும்…
ஆண் : காதலில் தொலைவது சுகம்…
காதலை தொலைப்பது ரணம்
பெண் : ஒவ்வொரு நிமிடமும்
உன்னுடன் இருந்திடா…
என் மனம் ஏங்குது ஏனோ….
ஒவ்வொரு உதடும் உன்னுடன் பேசிட…
போட்டிகள் போடுது ஏனோ…
பெண் : காதலில் தொலைவது சுகம்…
காதலை தொலைப்பது ரணம்
‘
பெண் : உன்னோடு பேசிப்போனதும்
உன் தோளில் சாய்ந்து போனதும்…
உன் சுவாசம் வாங்கிப்போனதும்
நினைத்திருப்பேனே…
ஆண் : எப்போதும் உந்தன் ஞாபகம்…
ஓயாதே என்ன காரணம்…
எல்லாமே காதல் நூதனம்…
புரிய வைத்தாயே…
பெண் : உருகுதே… உருகுதே…
ஏனது மனது வழியுதே
வழியுதே இருவிழிகளிலே
இது தான் நடக்கும்
உயிர் முழுதும் வினா..
ஆண் : யாரையும் வெல்கிற காதலை வென்றிட
உன் துணை ஒன்றே போதும்…
யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்…
சுவாசங்கள் தனியே வேண்டும்…
பெண் : காதலில் தொலைவது சுகம்…
காதலை தொலைப்பது ரணம்
ஆண் : நெஞ்சோரம் உந்தன் யோசனை…
என் மூச்சில் உந்தன் வாசனை…
கண்மூட எந்தன் ஜீவனை…
நிறைய வைத்தாயே…
பெண் : என் நாட்கள் போதவில்லையே..
பேரின்பம் தீரவில்லையே…
வேறொன்ரும் தேவையில்லையே
உருக வைத்தாயே…
ஆண் : பழகுதே பரவுதே…
உனது நினைவு
தாழ்வுதே தவழுதே
அனுதினமருகே…
ஆண் : உயிரைத் தருவேன்
உனக்கெனவே இதோ…
பெண் : ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திட…
என் மனம் ஏங்குது ஏனோ….
ஆண் : யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்…
சுவாசங்கள் தனியே வேண்டும்…
பெண் : காதலில் தொலைவது சுகம்…
ஆண் : காதலை தொலைப்பது ரணம்
பெண் : காதலில் தொலைவது சுகம்…
ஆண் : காதலை தொலைப்பது
பெண் : ரணம்