Singers : Sagar and Saindhavi

       Music by : Devi Sri Prasad

Male : Yaaro en nenjai theendiyathu oru viralaalae
Thoongum en uyirai thoondiyathu
Yaaro en kanavil pesiyathu iru vizhiyaalae
Vaasam varum pookal veesiyathu

Male : Thoorathil nee vanthaal en nenjil boogambam
Megangal illaamal mazhai saaral aarambam
Mudhalum oru mudivum en vaazhvil neethaanae

Male : Nilavaaga unai vaanil paarthen
Alaiyaaga unai kadalil paarthen
Silaiyaaga karum kallil kooda unnai paarthenae

Male : Maanaaga unai malaiyil paarthen
Thaenaaga unai malaril paarthen
Mayilaaga unai vedanthaangal kaatil paarthenae

Male : Ho pesa solgiren unnai nee yesi selgiraai ennai
Veenai thannaiyae meeti kondathaai enni kolgiren anbae
Kaalam enbathu maarum vali thantha kaayangal aarum

Male : Merku sooriyan meendum kaalaiyil
Kizhakil thondrithaan theerum
Nathiyodu pogindra padagendraal aadaatha
Aanalum azhagaga karai sendru seraatha
Uyirae en uyirae oru vaaipai tharuvaaya

Male : Nilavaaga unai vaanil paarthen
Alaiyaaga unai kadalil paarthen
Silaiyaaga karum kallil kooda unnai paarthenae

Male : Maanaaga unai malaiyil paarthen
Thaenaaga unai malaril paarthen
Mayilaaga unai vedanthaangal kaatil paarthenae

Female : ………………………………………….

Male : Ho paathi kangalaal thoongi    Female : Haha haa

Male : En meethi kangalaal yengi     Female : Haha haa

Male : Engu vendumo angu unnaiyae kondu serkiren thaangi
Nesam enbathu bothai    Female : Thana nana naa

Male : Oru thookam thaakidum paathai    Female : Thana nana naa

Male : Endra pothilum antha thunbathai
Yetru kolbavan methai    Female : Naa naa naa

Male : Unnodu naan vaazhum inneram pothaatha
Ennaalum maravaatha naalaagi pogaatha
Indrae iranthaalum athu inbam aagaatha

Male : Nilavaaga unai vaanil paarthen
Alaiyaaga unai kadalil paarthen
Silaiyaaga karum kallil kooda unnai paarthenae

Male : Maanaaga unai malaiyil paarthen
Thaenaaga unai malaril paarthen
Mayilaaga unai vedanthaangal kaatil paarthenae

Whistling : …………………………………………

பாடகி : சைந்தவி

பாடகர் : சாகர்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : யாரோ என் நெஞ்சை
தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது
இரு விழியாலே வாசம் வரும்
பூக்கள் வீசியது

ஆண் : தூரத்தில் நீ வந்தால்
என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை
சாரல் ஆரம்பம் முதலும் ஒரு
முடிவும் என் வாழ்வில் நீதானே

ஆண் : நிலவாக உன்னை
வானில் பார்த்தேன் அலையாக
உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே

ஆண் : மானாக உன்னை
மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில்
பார்த்தேன் மயிலாக உன்னை
வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

ஆண் : ஹோ பேச சொல்கிறேன்
உன்னை நீ ஏசி செல்கிறாய்
என்னை வீணை தன்னையே
மீட்டிக் கொண்டதாய் எண்ணி
கொள்கிறேன் அன்பே காலம்
என்பது மாறும் வலி தந்த
காயங்கள் ஆறும்

ஆண் : மேற்கு சூரியன்
மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான்
தீரும் நதியோடு போகின்ற
படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை
சென்று சேராதா உயிரே என்
உயிரே ஒரு வாய்ப்பை
தருவாயா

ஆண் : நிலவாக உன்னை
வானில் பார்த்தேன் அலையாக
உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே

ஆண் : மானாக உன்னை
மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில்
பார்த்தேன் மயிலாக உன்னை
வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

பெண் : ………………………….

ஆண் : ஹோ பாதி
கண்களால் தூங்கி
பெண் : ஹாஹா ஹா
ஆண் : என் மீதி
கண்களால் ஏங்கி
பெண் : ஹாஹா ஹா

ஆண் : எங்கு வேண்டுமோ
அங்கு உன்னையே கொண்டு
சேர்க்கிறேன் தாங்கி நேசம்
என்பது போதை
பெண் : ………………………….
ஆண் : ஒரு தூக்கம்
தாக்கிடும் பாதை
பெண் : ………………………….

ஆண் : என்ற போதிலும்
அந்த துன்பத்தை ஏற்று
கொள்பவன் மேதை
பெண் : நா நா நா

ஆண் : உன்னோடு நான்
வாழும் இந்நேரம் போதாதா
எந்நாளும் மறவாத நாளாகி
போகாதா இன்றே இறந்தாலும்
அது இன்பம் ஆகாதா

ஆண் : நிலவாக உன்னை
வானில் பார்த்தேன் அலையாக
உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே

ஆண் : மானாக உன்னை
மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில்
பார்த்தேன் மயிலாக உன்னை
வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

விஷ்லிங் : ………………………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here