Singer : Hari Charan

Music by : Achu

Lyrics by : Rohini

Whistling : ………….

Male : Yaaro.. ivalo..
En uyirin alaiyilae
Alaindhu vandha penno
Ennai en kangal indru jeyikka
Oh oh ah haa.. adada..
Ilam saaral pola engu
Thavazhndhu vandha nilavo
Ennai en kangal indru jeyikka..

Male : Varuvaai ena paadhaiyilae
Un mogana idhazhgalai theendidavae..
Indha mega kootamae
Moga theeyilae
Mazhai ena peigiradho.. oh..hoo

Male : Aan endru ennai seidhadhu
Penn endru unnai korthadhu
En nenjam padapadakudhu..
Yaen ingae nanam vandhadhu
Yaen indru neeyum sendradhu
En ullam thudi thudiththadhu..

Male : Yaaro.. ivalo..
En uyirin alaiyilae
Alaindhu vandha penno
Ennai en kangal indru jeyikka
Oh oh ah haa.. adada..
Ilam saaral pola engu
Thavazhndhu vandha nilavo
Ennai en kangal indru jeyikka..

பாடகர் : ஹரிச்சரண்

இசை அமைப்பாளர் : அச்சு

பாடல் ஆசிரியர் : ரோகினி

விசில் : ………………

ஆண் : யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா
இளம் சாரல் போல எங்கு
தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

ஆண் : வருவாய் என பாதையிலே
உன் மோகன இதழ்களை தீண்டிடவே
இந்த மேக கூட்டமே
மோக தீயிலே
மழை என பெய்கிறதோ .. ஓ ..ஹோ ..

ஆண் : ஆண் என்று என்னை செய்தது
பெண் என்று உன்னை கோர்த்தது
என் நெஞ்சம் படபடக்குது
ஏன் இங்கே நாணம் வந்தது
ஏன் இன்று நீயும் சென்றது
ஏன் உள்ளம் துடி துடித்தது

ஆண் : யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா
இளம் சாரல் போல எங்கு
தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here